Bigg Boss 3 Tharshan : Famous Actress Become Mother to Tharshan? | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Fathima Babu | Fathima Babu Interview
தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் அவரை பிரபல நடிகை ஒருவர் தத்தெடுக்க காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss 3 Tharshan : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. மூன்றாவது சீசன் மூலமாக ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருபவர் தர்ஷன்.

ஈழத்து தமிழரான இவர் ஒவ்வொரு வாரமும் கமல் ஹாசனிடம் நல்ல பெயரையும் மக்கள் மத்தியில் கைதட்டலை வாங்கி வருகிறார்.

சரவணனை வெளியேற்றியது தவறு… வெளியேற்ற வேண்டியது இந்த கும்பலை தான் – பிரபல இயக்குனர் ஆவேச பேச்சு.!

இந்நிலையில் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பாத்திமா பாபு நிகழ்ச்சி ஒன்றில் எங்கள் வீட்டில் கூட தர்ஷனை விட்டு கொடுக்க மாற்றங்க என கூறியுள்ளார்.

மேலும் தர்ஷன் வெளியேறியதும் அவரை பிரபல நடிகை ஒருவர் தத்தெடுக்க காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் யார் என்பதை தற்போது கூற மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.