Bigg Boss Saravanan Elimination : Famous Diector's Angry Reaction | Tamil Cinema News | Bigg Boss Tamil 3 | Trending Cinema News
பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணனை வெளியேற்றியது தவறான ஒன்று. முதலில் இவர்களை தான் வெளியேற்ற வேண்டும் என பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.

BB Saravanan Elimination : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அதுக்கு அஜித் பெண்ணாக மாறனும், சிவகார்த்திகேயன் பட நடிகையின் ஷாக்கிங் பேச்சு.!

இந்நிலையில் இயக்குனர் பேரரசு அளித்துள்ள பேட்டி ஒன்றில் சரவணன் வெளியேற்றப்பட்டது தவறான ஒன்று.

காதல் என்ற பெயரில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு கும்பலே மோசமாக நடந்து வருகிறது. அவர்களை தான் வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.