திருமண தேதியை தள்ளி வைக்க காரணம் இதுதானா? பிக் பாஸ் ரித்விகா சொன்ன தகவல்.!

Web Ads

திருமண தேதியை தள்ளி வைத்துள்ளார் பிக் பாஸ் ரித்விகா.

Bigg Boss Ritvika postpone the wedding date

Bigg Boss Ritvika postpone the wedding date

பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பிறகு மெட்ராஸ் படத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலையும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Web Ad 2

இந்த நிலையில் ரித்விகா சில மாதங்களுக்கு முன்பு வினோத் லக்ஷ்மணன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து இருப்பதாக புகைப்படங்கள் மூலம் அறிவித்து இருந்தார் இது மட்டுமில்லாமல் ஆகஸ்ட் 27ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெறவுவதாகவும் சொல்லி இருந்தார்.

ஆனால் தற்போது திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு காரணம் குடும்ப சூழ்நிலைதான் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Ritvika postpone the wedding date

Bigg Boss Ritvika postpone the wedding date