Bigg Boss Reshma About Marriage
Bigg Boss Reshma About Marriage

உங்களின் கணவர் யார்? எங்கே இருக்கிறார்? என ரசிகர் கேட்டதற்கு ரேஷ்மா பதிலளித்துள்ளார்.

Bigg Boss Reshma About Marriage : தமிழ் சினிமாவில் புஷ்பா புருஷன் என்ற காமெடி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா. இந்த படத்திற்கு முன்னர் இவர் செய்தி வாசிப்பாளராக, தொகுப்பாளினியாக சின்னத்திரையில் வேலை செய்துள்ளார்.

மேலும் ரேஷ்மா வம்சம் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையிலும் நடித்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சனம் ஷெட்டி சர்ச்சைகளுக்கு பிறகு ஷெரீனை சந்தித்த தர்ஷன் – அதுவும் எங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே.!

பெற்றோர்களின் சம்மதத்துடன் அவர்கள் பார்த்து வைத்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ரேஷ்மா. ஆனால் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் ஆனால் அந்த திருமணமும் கைகொடுக்கவில்லை. இதனால் அதுவும் விவாகரத்தில் முடிந்தது.

இப்படியான நிலையில் ரேஷ்மா அவரை விட வயது குறைவான ஆண் நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின.

ரேஷ்மாவும் தொடர்ச்சியாக அந்த நண்பருடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

இப்படியான நிலையில் லைவ் வீடியோ சாட்டில் ரசிகர்களுடன் உரையாடிய போது உங்களின் கணவர் எங்கிருக்கிறார் என ஒருவர் கேட்டிருந்தார்.

மிட் நைட்ல டிரஸ் இல்லாம.. சன் லைட்டா?? டிடி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

அதற்கு பதிலளித்த ரேஷ்மா எனக்கு அப்படி என்று யாரும் எனக்கு இல்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறதா என்று இன்னொரு ரசிகர் கேட்டுள்ளார். அதற்கு ரேஷ்மா நீங்க நினைப்பது எல்லாம் உண்மையல்ல தன்னுடைய திருமணம் குறித்து விளக்கமளித்துள்ளார்.