Bigg Boss Tharshan Meets Sherin
சனம் ஷெட்டி சர்ச்சைகளுக்கு பிறகு தர்ஷன் ஷெரின், ரேஷ்மா, சரவணன் ஆகியோரை சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Tharshan Meets Sherin : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் தர்ஷன்.

என்னமா கால இப்படி தூக்குற.. நீத்து சந்திராவின் போஸை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காதல் முறிந்து பிரச்சனையில் சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு நடுவில் தர்ஷன் சாண்டியின் புதிய நடன பள்ளி துவக்க விழாவில் ஷெரின், சரவணன், ரேஷ்மா ஆகியோரை சந்தித்துள்ளார்.

சிம்புவுடன் கவர்ச்சி உடையில் நெருக்கமாக போஸ் கொடுத்த தர்ஷனின் காதலி – வைரலாகும் போட்டோ.!

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.