Bigg Boss Day68 Promo 1 : Tharshan Love Song To Sherin | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
பிக் பாஸ் தர்ஷன் ஷெரினுக்காக ஏங்கி பாட்டு பாடும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day68 Promo 1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

சாண்டி,கவின், லாஸ்லியாவை விளாசி எடுத்த சினேகன் – வைரலாகும் ஆவேச பேட்டி.!

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ வீடியோவில் தர்ஷன் இந்த சன்டே நீ போய்டுவியா என கேட்க ஆமா நான் போய்டுவேன் என கூறுகிறார்.

அதன் பின்னர் தர்ஷன் ஷெரினுக்காக ஒரு பாடலை பாடுகிறார். இதற்கு முகேன், சாண்டி ஆகியோர் பயங்கரமாக ரியாக்ஷன் கொடுக்கின்றனர்.

கொளுத்தி போட்ட த்ரிஷா.. ட்விட்டரில் மோதி கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.