ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா.
Dharsha Gupta in Latest Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் அதைத் தொடர்ந்து குக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாப்புலர் ஆனார்.
தொடர்ந்து வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அடுத்தடுத்து படங்களுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவிய வருகின்றன.