Actress Trisha Comment About Ajith : Viral Video is Here | Kollywood Cinema News | Tamil Cinema News | Thalapathy Vijay | Thala Ajith | Ajith Kumar | NKP
திரிஷா அஜித் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கொளுத்தி போட அது சமூக வளையதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

Actress Trisha Comment About Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. பல ஆண்டுகளாக தனக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொண்டிருக்கும் நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர்.

இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது இவரிடம் நேர்கொண்ட பார்வை படம் பார்த்தீர்களா? அதை பற்றி உங்களின் கருத்து என்ன என கேள்வி எழுப்பினர்.

ஜெனிலியாவின் நியூ கெட்டப் – ரசிகர்கள் அதிர்ச்சி.!

அதற்கு திரிஷா நான் இன்னும் படம் பார்க்கவில்லை, ஆனால் படம் நன்றாக இருப்பதாக அனைவரும் கூறுகின்றனர். அஜித் ஈஸ் எ சூப்பர் ஸ்டார் என கூறி இருந்தார்.

த்ரிஷா இவ்வாறு கூறியது சமூக வளையதளங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே விவாதகமாக மாறியுள்ளது. இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் தான் என்பது தான் நிசப்தமான உண்மை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.