Bigg Boss Day38 Promo2 : Fight WIth Losliya and Shakshi Aggarwal | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Kavin
ப்ரோமோ வீடியோவில் லாஸ்லியா கவினுடனான உறவு குறித்து பேச கடுப்பாகியுள்ளார் சாக்ஷி அகர்வால்.

Bigg Boss Day38 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் லாஸ்லியா எனக்கும் கவினுக்கும் இடையே நல்ல ப்ரண்ட்ஷிப் தான் இருக்கு, அதை தவிர்த்து வேற எதுவும் இல்ல என கூறுகிறார்.

முகேனுக்கு இருக்கும் கெட்ட பழக்கம், லாஸ்லியா பற்றி மோகன் வைத்யா சொன்ன அதிர்ச்சி உண்மை – அப்போ எல்லாமே நடிப்பு தானா

மேலும் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக கூப்பிட்டு சொல்ல முடியாது என கூறியுள்ளார். என கூற சாக்ஷி குறுக்கிட லாஸ்லியாவும் கோபப்பட்டுள்ளார்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.