Bigg Boss Day3 Promo1 : BB Promo Video is Out For Today Episode | Bigg Boss Tamil | bigg boss 3 | Bigg Boss Tamil 3 | Meera Mitun | Vanitha | Abirami
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day3 Promo1 : தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மீரா மிதுன் 16-வது போட்டியாளராக உள்ளே சென்றதும் பிக் பாஸ் வீடு ரணகளமாகியுள்ளது.

மீரா மிதுன் எதையோ ஒன்றை கூற அபிராமி அதற்கு கொடுத்த ரியாக்ஷன் சண்டையாக மாறியுள்ளது. வனிதா ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் திட்டுகிறார்.

பிக் பாஸ் தர்ஷனின் காதலி இந்த நடிகை தானா? மீரா மிதுன் உள்ளே சென்றத்துக்கும் இது தான் காரணமா? – புகைப்படத்துடன் இதோ.!

இதனால் இன்றைய பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மீரா மிதுன் உள்ளே நுழைந்ததுமே அபிராமி, சாக்ஷி அகர்வால் ஆகியோர் வெறுப்பை வெளிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.