Bigg Boss Day12 Promo 3 : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, kavin, Abirami, Sakshi
அபிக்கும் ஷாக்ஷிக்கும் இடையே பிரிதல் ஏற்பட்டு இருப்பது போல மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day12 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் 12-ம் நாளிற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கவினும் ஷாக்ஷியும் மாறி மாறி காதலை வெளிப்படுத்தி கொண்டனர்.

வனிதாவின் இந்த கண்ணீருக்கு மகளின் வாக்குமூலமே காரணம் – ஆதாரத்துடன் அம்பலமான உண்மை.!

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ வீடியோவில் சாக்ஷி வனிதா மற்றும் ஷெரினிடம் எதையோ கூறி அழ அபி கோபப்படுகிறார்.

திருமணத்தில் தாலி கட்டும்போது மூன்று முடிச்சு போடுவது ஏன்?

ஷெரினும் வனிதாவும் அபிக்கு அட்வைஸ் செய்கின்றனர். இந்த கோபம் கவின் காதலால் வந்ததா? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா என தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.