Bigg Boss 6th Week Nomination List is Here - Who is Ur Favourite? | Kamal Haasan | Losliya | Saravanan | Abirami | Sakshi Aggarwal
7-வது விக்ஷனுக்காக நாமினேஷன் லிஸ்ட் தெரிய வந்துள்ளது. இந்த லிஸ்ட் பலருக்கும் கொஞ்சம் ஷாக்கிங்கை கொடுத்துள்ளது.

Bigg Boss 6th Week Nomination List : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 45-வது நாளை எட்டயுள்ளது. இந்த வாரத்தின் எவிக்ஷனுக்கான நாமினேஷன் பிராசஸ் நேற்று நடந்தது.

இறுதியாக நாமினேஷன் லிஸ்டில் சரவணன், அபிராமி, சாக்ஷி அகர்வால் மற்றும் லாஸ்லியா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.

உங்க சைஸ் என்ன? நீங்க வெர்ஜினா? என கேட்ட ரசிகர் – ஷாலு ஷம்மு கொடுத்த பதிலை பாருங்க!

ஆனால் பிக் பாஸ் கல்லூரி படிக்கும் போது பஸ்ஸில் பெண்களை இடித்ததாக சரவணன் கூறியதற்காக அவரை வெளியேற்றுவதாக அறிவித்தார்.

இது டாஸ்க் இல்லை உண்மை தான் என்பதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த வாரத்திற்கான ஓட்டெடுப்பில் சரவணனின் பெயர் இடம் பெறவில்லை.

சாக்ஷி, அபிராமி என இருவருக்கும் மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்கள் இருந்து வருகின்றன. லாஸ்லியாவிற்கும் எதிர்மறை விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

பழசை மனதில் வைத்து சேரனை பழி தீர்த்த சரவணன் – அவரே சொன்ன அதிர்ச்சி உண்மை.!

ஆனால் அவரை லாஸ்லியா ஆர்மி, தர்ஷன் ஆர்மி, கவின் ஆர்மி, சேரன் ஆர்மி என கிட்டத்தட்ட 4 போட்டியார்களின் ரசிகர்கள் ஒன்றிணைந்து காப்பாற்றி விடுவார்கள் என எதிர்பார்க்கலாம். இது லாஸ்லியா ரசிகர்களின் வலிமையை காட்ட வேண்டிய நேரம் என ரசிகர்கள் சமூக வளையதளங்களில் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.