Shalu Shammu Comment for Fan Asking Her Size - Shocking Photo | Trending Cinema News | Latest tamil Cinema News | Actress Shalu
நீங்க வெர்ஜினா? உங்க சைஸ் என்ன என ரசிகர் கேட்க கடுப்பாகி பதில் கூறியுள்ளார் ஷாலு ஷம்மு.

Shalu Shammu Comment : தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலமாக பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள் – பிரபல தமிழ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்.!

சமூக வளையதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ரசிகர்கள் என்ன கேள்வி கேட்டாலும் பொறுமையாக பதில் கொடுப்பார்.

இந்நிலையில் இவரை கோபப்படுத்தும் விதமாக ரசிகர் ஒருவர் நீங்க வெர்ஜினா? உங்க சைஸ் என்ன என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளார்.

பிக் பாஸ் வைல் கார்டு என்ட்ரி குறித்து கஸ்தூரி போட்ட ட்வீட் – என்ன சொல்றார் பாருங்க.!

இதனால் கடுப்பான ஷாலு ஷம்மு இதே கேள்வியை உங்க அக்கா தங்கச்சி மற்றும் அம்மாவிடம் கேளுங்க என கூறியுள்ளார்.

Shalu Shammu Shalu Shammu Shalu Shammu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.