Pushpa 2

பாக்யாவிற்கு காபி போட்ட கோபி, கடுப்பான ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யாவிற்கு கோபி காபி போட்டு கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா கோபிக்கு ஒரு வாரம் டைம் கொடுத்து அதற்குள் வீட்டை விட்டு போய்விட வேண்டும் இல்லை என்றால் நானே துரத்துற மாதிரி இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் மறுபக்கம் ராதிகா ஈஸ்வரி பேசியதை நினைத்து தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருக்க ராதிகாவின் அம்மா நீ இன்னும் தூங்கலையா ராதிகா என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார் தூக்கம் வர மாட்டேங்குது என்று சொன்ன அங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சாதிகளும் அம்மாவிடம் சொல்லுகிறார் கொஞ்ச நாளைக்கு பொறுமையாக பார்த்துக்கலாம் என்று சொல்ல ஒரு வாரம் பார்க்க போறோமா அவர் வந்தா ஓகே இல்லனா நானும், மயூவும் போயிடலாம் நான் நல்லா தான் சம்பாதிக்கிறேன் மயூவ நல்லா பாத்துப்பேன் என்று ராதிகா முடிவெடுக்கிறார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 16-12-24
BaakiyaLakshmi Serial Today Episode Update 16-12-24

மறுநாள் காலையில் பாக்கியா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க கோபி பாக்யாவிற்கு குட் மார்னிங் சொல்ல பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பிறகு கிச்சனுக்கு சென்ற கோபி பாக்யாவிற்கும் சேர்த்து காபி போட்டுக் கொடுக்க குடித்துப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லு பாக்யா ஒரு நாளைக்கு எவ்வளவு பேருக்கு காபி போடுற ஆனா உனக்கு யாரும் போட்டு தரத்துக்கு இல்லை என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க இதனை ஜெனியும் செல்வியும் பார்த்து விடுகின்றனர்.

கோபி பேச பேச பாக்யா காய்களை வேகமாக நறுக்க பயந்து கொப்பி ஹாலுக்கு ஓடி விடுகிறார். பிறகு அங்கே வந்த ஜெனியும் செல்வியும் பாக்யாவை கிண்டல் செய்கின்றனர். கோபி சாருக்கு காதல் அதிகமா வந்திருக்கு என்று சொல்லி பேச பாக்யா எதுவும் சொல்லாமல் அந்த காபியை கீழே கொட்டி விடுகிறார்.

மயூ கோபியை பார்க்க வீட்டுக்கு வர அனைவரின் சிரிப்பு சத்தமும் கேட்டு உள்ளே வர தயங்கி நிற்கிறார் பிறகு சென்றுவிடலாம் என்று திரும்ப பாக்யா கூப்பிட்டு எதுக்குமா இவ்வளவு தூரம் வந்துட்டு உள்ள வராம போற வா என்று அழைக்க வேணா ஆன்ட்டி பாட்டி திட்டுவாங்க என்று சொல்லுகிறார் பாடி திட்ட மாட்டாங்க நீ உங்க டாடிய தானே பார்க்க வந்த வந்து பாரு என்று சொல்ல ஏற்கனவே அம்மாவ பாட்டி திட்டிட்டாங்க அம்மா அழுதுகிட்டே இருக்காங்க அதனால எனக்கு பயமா இருக்கு நான் போகிறேன் என்று சொல்லுகிறார். இனிமே டாடி அவங்க கூட வர மாட்டாரா என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க உடனே ராதிகா, தனியா இப்ப வர கத்துக்கிட்டியா என்று மயூ திட்டிவிட்டு இவங்க கிட்ட எதுக்கு பேசிகிட்டு இருக்க வா என்று கூப்பிட பாக்யா பேச வர வேண்டாங்க நீங்க எதுவும் பேச வேண்டாம் என்று தடுக்கிறார். நீங்க பார்க்கல கூட நடந்து போனது இப்ப எல்லாம் அவர் கூட வாழ்க்கையை புதுப்பிக்க நடக்கிறது எல்லாமே எனக்கு தெரியும் என்று சொல்லிவிட பாக்யா கோபமாகி உள்ளே வருகிறார் அவர்கள் சிரித்து பேசி கொண்டிருப்பதை பார்த்த பாக்யா கோபமாக கிச்சனுக்கு செல்லுகிறார்.

கொஞ்ச நேரத்தில் ஜெனி இடம் நான் ரெஸ்டாரண்டுக்கு போயிட்டு வரேன் ஜெனி என்று சொல்லி வெளியே வர பாக்யாவை ஈஸ்வரி ரெஸ்டாரண்டுக்கு போறியா பாக்கியா என்று கேட்காமல் என்று சொல்லி வெளியே சென்று திரும்பி பார்க்க வேண்டும் இவர்கள் பேசி சிரித்து கொண்டிருப்பதை பார்த்து கடுப்பான பாக்கியா உங்களுக்கு ஏற்கனவே ஒரு வாரம் டைம் கொடுத்த ஒழுங்கா இங்கிருந்து போயிடுங்க அதுவே எனக்கு அதிகம் தோணுது இன்னும் ரெண்டு நாள்ல இங்க இருந்து போயிடுங்க என்று கோபியை சொல்லுகிறார்.

கோபியின் பதில் என்ன? ஈஸ்வரி என சொல்லப் போகிறார்?அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றி எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 16-12-24
BaakiyaLakshmi Serial Today Episode Update 16-12-24