குட்டி டவுசரில் அட்ராசிட்டி செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் அம்மா நடிகை.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் நடித்தவரை நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. 

அந்த வகையில் இந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திவ்யா கணேஷ். அவருடைய அம்மாவாக நடித்து வருகிறார் மோனா பேத்ரா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டி டவுசரில் அட்ராசிட்டி செய்யும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

இதோ அந்த புகைப்படங்கள் 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.