நயன்தாரா நடிப்பில் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ பட டீசர், வைரல்..
Author
Suresh 2509 posts 0 comments
நயன்தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தின் டீச வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஜார்ஜ் பிலிப்ராய் மற்றும் சந்தீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை வினீத் ஜெய்ன் மற்றும் நிவின் பாலி இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தில்…
சம்பளம் வேண்டாம், ரஜினி சாருடன் நடித்ததே போதும்: அமீர்கான் பெருமிதம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கூலி’ படம், முதல் நாளிலேயே 150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பலர்…
முட்டாள்தனமாக பேசியதற்கு, இப்போது வருந்துகிறேன்: நடிகை மிருணாள் தாக்கூர் பக்குவம்..
நடிகை மிருணாள் தாக்கூர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர், தனுஷை காதலிப்பதாகச் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அதை அவர் மறுத்திருந்தார்.
இந்நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார், மிருணாள். சில…
மதராஸி மற்றும் காந்தி கண்ணாடி படங்கள், ஒரே நாளில் ரிலீஸ்..
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான 'அமரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி' படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம்…
முதன்முறையாக, நடிகை ஸ்வேதா மேனன் வரலாற்றுச் சாதனை..
மலையாளத்தில் பிரபலமான நடிகையாக திகழும் ஸ்வேதா மேனன், தமிழ் சினிமால் அரவாண், நான் அவனில்லை 2, சிநிகிதியே, துணை முதல்வர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்திருக்கிறார்.
இதனிடையில் நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிராக வழக்கும்…
நடிகை ஜான்விகபூர் நடித்த படத்திற்கு, கிறிஸ்தவ அமைப்பு கடும் எதிர்ப்பு..
ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரம்சுந்தரி' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தேவாலயம் ஒன்றில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் காட்சியுடன் அந்த ட்ரெய்லர் தொடங்கியது. இந்த காட்சிக்கு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று…
நடிகை மிருணாள் கேலிக்கு, நடிகை பிபாஷா பாசு பதிலடி..
நடிகைகளுக்குள் சில நேரங்களில், காழ்ப்புணர்ச்சி வெளிப்பட்டு விவகாரமாகி விடும். அதுபோல இதோ ஓர் நிகழ்வு..
இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் மிருணாள் தாகூர், தற்போது தனுஷ் உடன் காதல் என்றெல்லாம் பேசப்பட்டு இன்னும்…
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்: ரஜினி அறிக்கை..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இதற்கு அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை…
ஒரேநாளில் வெளியான கூலி, வார்-2 படங்கள்: கலெக்ஷன் விவரம்..
ஜூனியர் என்.டி.ஆர் - ஹ்ரித்திக் ரோஷன் இணைந்து நடித்த ஆக்ஷன் திரில்லர் படமான ‘வார் 2’ ஆகஸ்ட் 14-ந்தேதி பான் இந்தியா அளவில் வெளியானது.
இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார், ஹ்ரித்திக் ரோஷன் போன்ற ஒரு முன்னணி…
‘தலைவன் தலைவி’ படம் ஓடிடி.யில் வெளியீடு..
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படம், வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்து சாதனை புரிந்தது.
தற்போது இப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி…
