இளையராஜாவின் இசை குறித்து, ஏ.ஆர்.ரகுமான் கருத்து..

இசைஞானி இளையராஜாவின் பொன்விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களும், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.…

‘கும்கி-2’ படத்தின் கதைக்களம் குறித்து, இயக்குநர் அப்டேட்ஸ்..

பிரபுசாலமன் இயக்கத்தில் ‘கும்கி 2’. படமும் உருவாகியுள்ளது. யானைகளை பின்புலமாக கொண்டே உருவாக்கி இருக்கிறார். இப்படம் குறித்த தகவல்கள் காண்போம்.. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கும்கி’. இப்படத்தின் பாடல்கள்,…

என்ன சொல்வதென்றே தெரியவில்லை: இளையராஜா நெகிழ்ச்சி..

இசைஞானி இளையராஜா​வின் இசைப் பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இளையராஜா பல்​வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்​பட்ட திரைப்​படங்​களில், 8,500-க்​கும் மேற்பட்ட…

சூர்யாவை தொடர்ந்து, அமீர்கானும் விலகல்: லோகேஷ் கனகராஜ் வருத்தம்..

தமிழ் சினிமாவில் அதிரடி இயக்குநராக கவனம் ஈர்த்திருப்பவர் லோகேஷ் கனகராஷ் என்பது தெரிந்ததே. இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆயினும் ரஜினிக்காகவே இப்படம் வசூலில் சாதனை…

அனுஷ்கா பாணியில் ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த திடீர் முடிவு..

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ‘ஆக்‌ஷன்’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’, ‘தக் லைஃப்’, ‘மாமன்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அடுத்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக ஊடகங்களில் இருந்து…

இனி, சிவகார்த்திகேயனிடம் இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது..

'அமரன்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் திரை லைஃப் ஸ்டைல் மாஸாகி விட்டது என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து, முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் ஹீரோவாக 'மதராஸ்' மூலம் அவதாரம் எடுத்தார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக அவர் நடித்து வரும் 'பராசக்தி'…

- Advertisement -

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் எப்போது ரிலீஸ்?

சூர்யா நடித்து வரும் திரைப்படங்களின் தகவல்கள் காண்போம்.. சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், ஆர்.ஜே. பாலாஜி…

அமீர்கானின் மகனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ்…

சாய்பல்லவி நடித்து வரும் பாலிவுட் படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் ‘ராமாயணம்’ படத்தின் சீதையாக நடித்து வரும் அவர், அமிர்கானின் மகன் ஜுனைத் கான்…

100 திரைப் பிரபங்கள் வெளியிட்ட ஒரு பாடல்..

'லவ் டுடே' படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன், நிலவுக்கு என்மேல் என்னடி படத்தின் மூலம் பவிஷ் மற்றும் 'காதலன்' படத்தில் நடித்து வரும் கென் கருணாஸ், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என பட்டியல்…

விக்ரம் நடிக்கும் அடுத்த பட இயக்குநர் யார்?

'வீர தீர சூரன்' படம் வெளியாகி வரவேற்பு பெற்றாலும், விக்ரமின் அடுத்த பட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் இருவருடைய படங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.…