‘டீசல்’ படத்தின் கதை உருவானது எப்படி தெரியுமா?

'டீசல்' படத்தின் கதைக்களம் பற்றிக் காண்போம்.. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா, வினய் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டீசல்’ படம் நாளை 17-ந்தேதி வெளியாகிறது. இப்படம் பற்று சண்முகம் முத்துசாமி தெரிவிக்கையில்,…

‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு, இயக்குநர் ராம் தெரிவித்த முதல் விமர்சனம்

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வரும் மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து…

‘டியூட்’ படக்தையை தேர்வு செய்தது எப்படி?: பிரதீப் சுவாரஸ்ய தகவல்

பிரதீப் ரங்​க​நாதன், மமிதா பைஜு நடித்​துள்ள படம், ‘டியூட்’ படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் சரத்​கு​மார், ரோகிணி, ‘பரி​தாபங்​கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்​துள்ள இந்​தப் படத்தை அறி​முக…

என்ன தகுதி வேண்டும்?: ஹரீஸ் கல்யாண் ஆதங்கம்..

ஹரீஸ் கல்யாண் நடித்து வெளியான 'லப்பர் பந்து' திரைப்படம் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து அவர் களம் இறங்கியுள்ள நிகழ்வு பற்றிக் காண்போம்.. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் ‘டீசல்' படம் தீபாவளி…

மோதல் காரணமாக ‘மகுடம்’ படத்தின் இயக்குநர் ஆனார் விஷால்..

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கும் ’மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பிலேயே விஷால் – இயக்குநர் ரவி அரசு இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால், சில காட்சிகளை விஷாலே இயக்கி…

பைசன், டியூட், டீசல்: பந்தயத்தில் முந்தப் போவது எந்தப் படம்?

இந்த ஆண்டின் தீபாவளி பந்தயத்தில் 3 முக்கிய படங்கள் வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றன. அவை பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘டீசல்’…

- Advertisement -

ரசிகர்களின் பாராட்டு பற்றி, ருக்மணி வசந்த் கருத்து..

'பாராட்டுகள் தற்காலிகமானவை' என கூறியுள்ளார். ருக்மணி. இது பற்றிக் காண்போம்.. கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படம் பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் வெளியானது. இதில் இளவரசியாக நடித்த அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு…

2 வருடம் கடும் உழைப்பு: ‘பைசன்’ துருவ் விக்ரம் அப்டேட்ஸ்..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்​ரம் ஹீரோவாக நடித்​துள்ள 'பைசன்: காள​மாடன்’ பட ட்ரெய்லர் வெளியாகி தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. தென்மாவட்ட வட்டார மொழியில் கபடி விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்​படத்​தில்…

2 கெட்அப்களில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ பட ப்ரோமோ வீடியோ வெளியீடு எப்போது?

வெற்றிமாறன் தனது 'வடசென்னை' படத்திலேயே சிம்புவை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்போது இணைய முடியவில்லை. இதனையடுத்து தற்போது முதன்முறையாக சிம்புவுடன் கூட்டணி அமைந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற வடசென்னை…

மலைக்கா அரோராவுடன், சரக்கு அடித்து விட்டு ராஷ்மிகா மந்தனா குத்தாட்டம்: வைரல் நிகழ்வு..

'ஜெயிலர்' படத்தில் தமன்னா ஆடிய 'காவாலா' பாடல் ரசிகர்களை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து 'கூலி' படத்தில் சவுபின் சாகீருடன் இணைந்து பூஜா ஹெக்டே ஆடிய 'மோனிகா' பாடலும் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக, தனுஷ்-சாய்பல்லவி இணைந்து போட்ட ஆட்டம் 'ரௌடி பேபி'…