‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் ஹீரோவாக நடித்த படத்தின் ஷுட்டிங் நிறைவு..

இயக்குநர்கள் ஹீரோவாக நடிப்பது தொன்றுதொட்டு தொடரும் நிகழ்வு. அவ்வகையில், கோமாளி என்ற படம் இயக்கிய பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து, தற்போது அபிஷேக் ஜீவிந்த் வருகின்றார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக நடிக்கும் படத்தை…

அருள்நிதி-மம்தா மோகன்தாஸ் நடித்த ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் கதை..

திருநெல்வேலி பின்னணியில் உருவான 'மை டியர் சிஸ்டர்' படத்தின் தகவல்கள் காண்போம்.. அருள்நிதி, மம்தா மோகன்தாஸ், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள படம், ‘மை டியர் சிஸ்டர்’. இதை ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தை இயக்கிய பிரபு ஜெயராஜ்…

ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடித்த ‘டீசல்’ படக்கதை என்ன தெரியுமா?

'டீசல்' படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. டீசல் மாஃபியாவின் நிழல் உலக விளையாட்டுகளை மையமாகக் கொண்டு, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'டீசல்' திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படம் வருகிற17-ந்தேதி திரையரங்குகளில்…

சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்: இயக்குநர் மாரி செல்வராஜ் நம்பிக்கை..

துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க ‘பைசன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன்,…

‘லவ் டுடே’ பட 2-ம் பாகம்: பிரதீப் ரங்கநாதன் அப்டேட்..

ரவிமோகன் நடிப்பில் 'கோமாளி' படத்தின் வாயிலாக இயக்குராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தனது 2-வது படமாக 'லவ் டுடே' இயக்கி ஹீரோவாகவும் ஆகி கவனம் ஈர்த்தார். இப்படத்தில் இவானா, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா சரத்குமார், ரவீனா ரவி ஆகியோர் முக்கியமான…

ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சுக்கு, சல்மான்கான் செம கிண்டல்..

இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கடுமையாக கிண்டல் செய்திருக்கிறார் சல்மான்கான். இது தொடர்பாக சல்மான்கான் 'சமீப காலங்களில் எந்தப் படத்திலும் நடித்ததற்கு வருத்தப்படவில்லை. மக்கள் ‘சிக்கந்தர்’ படமாக இருக்கலாம் என்று…

- Advertisement -

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் அனிருத்..

சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தின் அப்டேட் பார்ப்போம்.. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள படம் அரசன். இப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அக்டோபர் 16-ந்தேதி…

‘ஏகே-64’ திரைப்படம் ‘அட்டகாசம்’ படத்தின் தொடர்ச்சியா?: இயக்குநர் சரண்…

அஜித் நடிப்பில் உருவான 'குட் பேட் அக்லி' படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகியும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. அஜித் தற்போது கார் பந்தயங்களில் பிஸி. ஆதலால், அடுத்த மாதத்தில் இருந்து ஏகே64 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என…

தீபிகா படுகோன் இல்லன்னா ஆலியாபட்: ‘கல்கி’ படக்குழு திட்டம்..

பாலிவுட்டில் கல்கி-2 படத்தின் தகவல்கள் காண்போம்.. அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்பட பலர் நடித்த படம், ‘கல்கி 2898 ஏடி’. கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். நாக் அஸ்வின் இயக்கியிருந்த இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ்…

ரஜினியின் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' திரைப்படத்தை தொடர்ந்து ' நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்-2' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளது. படப்பிடிப்பின் இடைவெளியில்…