மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: ஷாருக்கான் ஃபீலிங்ஸ்..
Author
Suresh 2509 posts 0 comments
ஷாருக்கான் தனது 60-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மும்பை, மன்னத் பகுதியில் இருக்கும் தனது வீட்டின் மாடியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஷாருக்…
அஜித் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்: இயக்குநர் யார் தெரியுமா?
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான 'குட் பேட் அக்லி' படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, மீண்டும் இணைந்துள்ளனர். இந்த புதிய படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் ஜனவரியில் வெளியாகும் எனவும், இதன் படப்பிடிப்பு ஜனவரி மாத…
‘கார்கில் போர்’ வரலாற்றுக் கதையில் நடிகர் சித்தார்த்..
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'அமரன்' திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது தெரிந்ததே. அவ்வகையில், சித்தார்த் நடிக்கும் வெப் சீரிஸ் பற்றிப் பார்ப்போம்..
இந்தியா - பாகிஸ்தான் இடையே 1999- ம் ஆண்டு கார்கில்…
‘டியூட்’ படத்தில் இடம்பெற்ற காதல்-நட்பு குறித்து திருமாவளவன் கருத்து..
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியான 'டியூட்' படம் வரவேற்று பெற்று வருகிறது. இப்படம் தற்போது 100 கோடி வசூலையும் கடந்துள்ளது.
இந்நிலையில், 'டியூட்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த விடுதலைச் சிறுத்தைகள்…
நயன்தாராவை தொடர்ந்து, மஹாகாளியாக பூமி ஷெட்டி மிரட்டல்..
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா 'பொட்டு அம்மன்-2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் தேஜா சஜ்ஜா நடித்து வெற்றி பெற்ற ’ஹனுமான்’ திரைப்படத்தின் மூலம்…
‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் கதை..
அறிமுக இயக்குநர் எஸ்.ஜெ.என்.அலெக்ஸ் பாண்டியன் இயக்கியுள்ள படம், ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’. கவுஷிக் ராம், பிரதிபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி சார்பில்…
- Advertisement -
தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் நடிகர் ஆரவ்..
'பிக் பாஸ்’ டைட்டில் வின்னரான ஆரவ், ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படம் மூலம் ஹீரோவானார். பின்னர் ‘ராஜபீமா’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த ஆரவ், மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்த ‘கலகத் தலைவன்’…
சிம்பு பேசிய கருத்து பற்றி, மாரிசெல்வராஜ் நெகிழ்ச்சி..
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் உள்பட பலர் நடிப்பில் வெளியான ‘பைசன்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், உலகளவில் ரூ.60 கோடி வசூலை…
ஹீரோவாக நடிக்கும் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடி யார் தெரியுமா?
ஆக்ஷன் ஜானரில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து…
வெல்லட்டும் பெண் சக்திகள்: கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவுக்கு பார்த்திபன் வாழ்த்து..
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் மராட்டிய மாநிலம் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இதில்,…