ரஜினி நடிக்கும் 173-வது படத்தை தனுஷ் இயக்குகிறாரா?
Author
Suresh 2509 posts 0 comments
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'கூலி' படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்-2' படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, ரஜினியின் 173-வது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இப்படம், ஜாலியான…
நான் காப்புரிமை கேட்பதில்லை: இசையமைப்பாளர் தேவா பேச்சு..
இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், அவர் இசையமைக்காத சில படங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக இளையராஜா சார்பில் வழக்கும் தொடுக்கப்படுகிறது. அவ்வகையில் பலவாறு விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன.
இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா…
இயக்குநர் ராஜமவுலி மீது, இந்து அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார்..
இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநரான ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ படத்துக்காக ‘குளோப் டிரோட்டர்’ என்ற சாகச உலகத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இதற்கான விழாவை ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்தது படக்குழு.
இந்த…
வரலாற்றுக் கதையில், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா..
டோலிவுட்டில், நடிகர் பாலகிருஷ்ணா 'அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இப்படத்தை தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்தில் நடிக்க…
நடன இயக்குநரின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம்..
கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை அன்பறிவ் என்ற ஃபைட் மாஸ்டர்ஸ் இயக்கி அறிமுகமாக உள்ளனர். அதுபோல் இதோ ஒரு நிகழ்வு..
தெலுங்கு திரையுலகில் 'தி ராஜா சாப்’ மற்றும் ‘ஃபெளசி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இந்த இரு படங்களும் பெரும்…
கிண்டல்கள் என்னை கடுமையாக உழைக்க வைக்கிறது: சாய் அபயங்கர் ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் சாய் அபயங்கர். இவரது இசையில் முதல் படமாக ‘டியூட்’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் கருப்பு, கார்த்தி நடிக்கும் மார்ஷல், அட்லி…
கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியாரே’ படம் டிசம்பரில் வெளியாகுமா?
கார்த்தி நடிப்பில் 'மார்ஷல்' என்ற படம் உருவாகி வருகிறது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி-2' படமும் தயாராகவுள்ளது. இதற்கிடையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வா வாத்தியார்’. படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் உள்ளது.…
துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படம் ஓடிடி.யில் வெளியீடு..
துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது ‘பைசன்’ படம். இப்படம், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படத்துடன் வெளியானாலும், வசூல் அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது…
‘ஜெயிலர்-2’ படத்தில் வித்யாபாலனை தொடர்ந்து, மேலும் ஒரு பிரபல நடிகை..
சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன், கூலி படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படமும் அதிரடி காட்டும் ஆக்ஷன் படம்தான்.
இதனால், ஜாலியான கலகலப்பான ஒரு…
தமிழக அரசுக்கு நன்றி: சாய்பல்லவி நெகிழ்ச்சி
மலையாள சினிமாவில் 'பிரேமம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை…