ஜூனியராக இருந்தாலும் எனக்கு ஏ.எல்.விஜய்தான் குரு: இயக்குநர் பாலா பேச்சு..
Author
Suresh 2509 posts 0 comments
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மார்ச் 6-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அறிமுக விழாவில் இயக்குநர் பாலா பேசும்போது,
'இயக்குநர் விஜய் தான் எனது குரு. ஜூனியராக இருக்கலாம்.…
வக்கீலாக வடிவேலு நடிக்கும் ‘போர்முழக்கம்’ பட அப்டேட்ஸ்..
வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது.
முன்னணி காமெடி நடிகரான வடிவேலு தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய…
ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தில் மம்முட்டி?
ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை தற்போதைக்கு KHxRK என அழைக்கிறார்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது.
KHxRK படத்தின் ப்ரொமோ வீடியோ வெளியாகி, உங்க பட ஹீரோ யாரு நெல்சன்? என…
ஓடிடி.யில் ‘வித் லவ்’ படம் வெளியீடு..
நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘வித் லவ்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘வித் லவ்’. செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல்…
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற காட்டான்' வெப் சீரிஸ். இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 27-ந்தேதி, இந்த சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.
`ஆண்டவன் கட்டளை', `கடைசி விவசாயி'…
மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி சீமான் கருத்து..
இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை வழங்கிய சீமான் 'இந்த தலைமுறை படைப்பாளர்களின் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் என் தம்பி.
அவர் கையாளுகின்ற…
தடைகளை போடும் திரைத்துறையினர் யார்?: சிவகார்த்திகேயன் விளக்கம்..
'தாய் கிழவி’ படத்தின் விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன், 'திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்' என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். இதனை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் இணையத்தில் நடைபெற்றன.
மதுரையில் ‘தாய்…
தனுஷ் நடிப்பில் வடசென்னை-2: ஐசரி கணேஷ் அப்டேட்ஸ்..
தனது திரைப்பயண அனுபவம் பற்றி தனுஷ் கூறியுள்ள தகவல்கள் பார்ப்போம்..
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் கலாச்சார விழா நடைபெற்றது. இதன் 2-ம் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தனுஷ் கலந்து கொண்டார். இந்த விழாவில் தனுஷ் பேசும்போது,…
விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு; விசாரணை..
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யிடமிருந்து தனக்கு சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரி இங்கிலாந்து பிரஜையான அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்…
சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் குறித்து சமுத்திரக்கனி அப்டேட்ஸ்..
'அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும் கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
தாணு தயாரித்து வரும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்க, சிம்பு நாயகனாக…
