பான் இந்தியா படமாக ரிலீஸாகும் ‘கண்ணப்பா’ படத்தின் அப்டேட்ஸ்
Author
Suresh 2509 posts 0 comments
பிரபலங்கள் பலர் இணைந்துள்ள 'கண்ணப்பா' பட தகவல்கள் காண்போம்..
'பெரிய புராணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் 'கண்ணப்பா' திரைப்படம் குறித்து யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாவீர்கள்' என்று முன்னதாக…
‘ஜனநாயகன்’ படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ்
விஜய்யின் அரசியல் பேசும் படம் ‘ஜனநாயகன்’. இப்படம் பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் அல்ல.
தற்போது 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடித்தன. மற்ற நடிகர்களின்…
வனிதா இயக்கிய ‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்’ பட போஸ்டர்; ரஜினி வெளியிட்டார்
'மிஸஸ் அன்ட் மிஸ்டர்ஸ்' பட தகவல்கள் பார்ப்போம்..
விஜயகுமார் - மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதா, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக ரீ என்ரி கொடுத்துள்ளார். தற்போது, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்’ படம் மஞ்சுளாவின் பிறந்த நாளான…
விஜய் வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரிக்கு, தவெக கட்சியில் பதவி
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ள அருண்ராஜ் பற்றிய தகவல்கள் காண்போம்..
தவெக தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ் அந்த கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.…
ஆர்யா நடித்த ‘அனந்தன் காடு’ டீசர் ரிலீஸ்
'அனந்த காடு' படத்தின் தகவல்கள் பார்ப்போம்..
ஆர்யா நடித்துள்ள ‘அனந்தன் காடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு.
2023-ம் ஆண்டு ஆர்யா நாயகனாக நடித்து வெளியான படம் ‘காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம்’. அதனைத்…
தேர்தல் நேரத்தில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பாதிப்பு நேருமோ?: விஜய் எடுத்த அதிரடி முடிவு
'ஜனநாயகன்' படத்தின் விநியோக உரிமை பற்றிப் பார்ப்போம்..
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசிப் படமான 'ஜனநாயகன்' ஷுட் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.…
விக்ரம் பிரபு, சண்முகப் பாண்டியன் நடித்துள்ள படங்கள் ரிலீஸ்
* லவ் மேரேஜ், படை தலைவன் ஆகிய படங்களின் வெளியீடு பற்றிப் பார்ப்போம்..
அறிமுக இயக்குநர் சண்முகப் பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ படம் ஜூன் 27-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுஷ்மிதா பட், மீனாட்சி…
நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்: வைரமுத்து ஆதங்கம்
'செல்வம் பொதுவுடைமை ஆகவில்லை; அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே' என அகமகிழ்ந்துள்ளார் வைரமுத்து. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
தமிழ் சினிமாவில், கடந்த சில ஆண்டுகளாக பழைய பாடல்களை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது. அந்த பாடல்களை ரீமிக்ஸ்…
கர்மா சும்மா விடாது, பிரியாணி சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கள்: பாடகி கெனிஷா விளக்கம்
ரவிமோகனுடன் இணைந்துள்ள கெனிஷா கர்ப்பம் என்று பரவிய தகவலுக்கு, கெனிஷா விளக்கம் அளித்துள்ளார்.
ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து ரவி-பாடகி கெனிஷா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும்…
கமல்ஹாசன் தயாரிப்பில் சூர்யா நடிக்கிறார்
'வீர தீர சூரன்' பட இயக்குனரின் அடுத்த படம் பற்றிய தகவல் காண்போம்..
கமல்ஹாசன் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்று தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படத்தை வெளியிட்டது. அதனை…
