மனதுக்குள் சிறகடிக்கிறதா? கிறங்கடிக்கிறதா?: ‘பறந்து போ’ திரை விமர்சனம்

குழலினிது, யாழினிது என்பது போல மழலையின் மொழியும் இனிதுதானே. தூறல்களாய் வருடும் மழையின் சிலிர்ப்பு தானே. மழலையின் சேட்டைகளும் மயிலிறகின் தொடுகை அல்லவா. அத்தகு புன்னகைப் படைப்புதான் இது. அதாவது, குழந்தைகளின் உலகத்திற்கும் பெற்றோர்களின்…

- Advertisement -