இளையராஜாவுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்!

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது 10வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா…

கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த ‘தாழ் திறவா’

ஆதவ் கண்ணதாசன் - வாணி போஜன் நடிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹாரர் திரில்லர் திரைப்படமான “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின்…

உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’, இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில் புதிய நவீன வடிவில் வெளியாகியுள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக் உள்ளிட்ட தளங்களில் மே 20…

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு மதுரையில் தொடக்கம்

சிவகார்த்திகேயன் சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, மே 18, 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளதாகராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.…

96 பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில்! பூஜையுடன் துவங்கியது!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், “96” மற்றும் “மெய்யழகன்” படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில், முன்னணி நடிகர் பகத் பாசில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஐசரி கே. கணேஷ்…

இயக்குநர் அட்லீ – ப்ரியா தம்பதியின் மகள் பெயர் மியூ!

தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைதள பதிவு மூலம் அறிவித்துள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் சூட்டியுள்ளதாக அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.…

தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது – இயக்குநர், நடிகர் பசில் ஜோசப்

மலையாளத்தில் வெற்றி பெற்ற “அதிரடி” திரைப்படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக உள்ளது. இயக்குநர் அருண் அனிருதன் இயக்கியுள்ள இப்படத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பசில் ஜோசப்…