Anushka Shetty

Anushka Gallery : நடிகை அனுஷ்கா தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. தமிழில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என அத்தனை முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார்.

வள்ளி சீரியலில் நடித்த நடிகையா இது? அதிர்ச்சியை ஏற்படுத்திய கவர்ச்சி புகைப்படங்கள்.!

பாகுபலி, பாகமதி, அருந்ததி என பிரம்மாண்ட படங்களிலும் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டவர்.

இவர் ஆர்யாவுடன் இணைந்து நடித்த இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை அதிகரித்து அதன் பின்னர் குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் வெளிநாட்டில் உடல் எடை குறைப்பிற்கான சிகிச்சையில் இருந்து வந்த அனுஷ்கா தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைந்த பழைய நிலைக்கு வந்துள்ளார்.

திடீரென தன் முடிவை மாற்றி கொண்ட தல – சென்னையில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்?

அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Anushka Anushka

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.