Anupama Parameswaran Latest Photos : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Premam

Anupama Parameswaran Latest Photos :  தற்போது அவர் குமரிப் பெண்ணாக முதிர்ச்சியான ஒரு தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

Anupama Parameswaran Latest Photos :

பிரேமம் வெளியான சமயம் தமிழகத்தின் எந்த மூலை முடுக்குகளுக்கு சென்றாலும் ”மலரே நின்னே காணாதிருந்தால்” என இந்த பாடலே செல்போன் ரிங் டோன்களாக ஒலிக்கும்.

காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் – ரெடியா சூர்யா ஃபேன்ஸ்?

அந்தளவு கேரளாவை விடவும் தமிழகத்தில் பிரேமம் படத்துக்கு பெரியளவில் கிரேஸ் உருவானது.

இதன் உச்சமாக சென்னையில் இப்படம் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி வரலாறு காணாத வெற்றியை ருசித்தது.

இப்படத்தில் மலர் டீச்சருக்கு தான் அதிக fans என்றாலும் மேரியாக நடித்த அனுபமாவும் இவருக்கு அடுத்தபடியாக நல்ல பெயரை வாங்கினார் அந்த படத்தில் அவர் பள்ளிக்கு செல்லும் இளம் பெண்ணாக நடித்திருப்பார்.

தற்போது அவர் குமரிப் பெண்ணாக முதிர்ச்சியான ஒரு தோற்றத்திற்கு மாறியுள்ளார் இனி முன்னணி ஹீரோக்களுடன் இவர் டூயட் பாடுவதை கூட பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.