Anitha Sampath Marriage Photos Viral on Internet - Here is the Gallery | Sun TV Anitha Sampath | News Reader Anitha Sampath Gallery
செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Anitha Sampath Marriage Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர் அனிதா சம்பத். இவருக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது.

தளபதி விஜயின் சர்கார் படத்தில் கூட ஒரு காட்சியில் தலை காட்டி இருந்தார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

நின்று விட்டதா விஷாலின் திருமணம்? ஆதாரம் இது தானா?

இந்நிலையில் இவருக்கு திடீரென திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமுக வளையதளங்களில் வைரலாக பலரும் அனிதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.