பிளாக் டிரஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் யாஷிகா, குவியும் லைக்ஸ்..!

பிளாக் டிரஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா. அதனைத் தொடர்ந்து கழுகு 2, நோட்டா, பெஸ்டி என பல படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

yashika anand latest photoshoot photos

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் இவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

Bigg Bossyashika anandyashika anand latest photoshoot photosஇருட்டு அறையில் முரட்டு குத்துகழுகு 2நோட்டாபெஸ்டியாஷிகா