குட்டி டிரெஸ்ஸில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்கள்.. இணையத்தை கலக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

குட்டி டிரெஸ்ஸில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

varalakshimi sarathkumar latest photoshoot photos

தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார் அதனை தொடர்ந்து மதகஜராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார், போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நிக்கோலய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று இருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி கிராண்ட் பினாலே நடந்து முடிந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தொடைக்கு மேல் உடை அணிந்து பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்கள் போன்று வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

latestphotosPhotoShootvaralakshimi sarathkumarvaralakshimi sarathkumar latest photoshoot photosசர்க்கார்தாரை தப்பட்டைமதகஜராஜா