சன் டிவி சீரியல்களில் மகா சங்கமத்தில் மூன்று சீரியல்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாலமே இருந்து வருகின்றனர். சமீபத்தில் மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் இணைந்து மகா சங்கமமாக உருவாகியிருந்தது
இந்த நிலையில் தற்போது மீண்டும் சன் டிவி சீரியல்கள் மகா சங்கமமாக ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஆனால் இந்த முறை இரண்டு சீரியல்கள் இல்லாமல் மூன்று சீரியல்கள் இணையுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதாவது மருமகள்,அன்னம், மற்றும் கயல் சீரியல் இணைந்து triveni சங்கமமாக ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சி உடனும் இருந்து வருகின்றனர்.
இந்த தகவல இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.