இந்த வாரம் டிஆர்பி -இல் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.! முதலிடம் பிடித்த சீரியல் எது தெரியுமா?

இந்த வாரம் டிஆர்பி -யில் டாப் டென் இடத்தைப் பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம்.

பொதுவாகவே சின்னத் திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். வரகாரத்திற்கான டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தைப் பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம்.

this week trp in top 10 serials

முதல் இடத்தை கயல் சீரியல் பிடித்துள்ளது. கயல் மற்றும் எழிலுக்கு நடக்க போகும் திருமணத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர்த்து எப்படி தாலி கட்டப் போகிறார் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது.

இரண்டாவது இடத்தில் சிங்க பெண்ணே சீரியலும், மூன்றாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் இடம்பெற்றுள்ளது.

நான்காவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கேப்ரில்லா ஹீரோயின் ஆக நடிக்கும் மருமகள் சீரியல் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் சுந்தரி சீரியலும் ஆறாவது இடத்தில் ராமாயணம் சீரியலும் இடம்பெற்றுள்ளது.

எழாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலும் எட்டாவது இடத்தில் மல்லி சீரியலும் ஒன்பதாவது இடத்தில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் பத்தாவது இடத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை சீரியலும் இடம்பெற்றுள்ளது.

this week trp in top 10 serials
kayalMoondru Mudichimoondru mudichi serialகயல் சீரியல்சிங்க பெண்ணேமூன்று முடிச்சு