இந்த டிஆர்பி -யில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியும்? லிஸ்ட் இதோ..!

டிஆர்பி -யில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம்.

this week top 10 trp serial update

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அந்த வகையில் குறிப்பாக சன் டிவி, ஜீ தமிழ் ,விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு டிஆர்பிக்குள் போட்டி ஏற்படும். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி -யில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வழக்கம்போல் இந்த வாரமும் கயல் சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் சிங்கப் பெண்ணே சீரியல் பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல், நான்காவது இடத்தில் மருமகள் சீரியலும் ஐந்தாவது இடத்தில் சுந்தரி சீரியலும் உள்ளது.

கடந்த வாரம் எட்டாவது இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் வேகமாக முன்னேறி இந்த வாரம் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஏழாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும், எட்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி ஒன்பதாவது இடத்தில் மருமகள் சீரியலும் உள்ளது. மேலும் 10 வது இடத்தை ஆஹா கல்யாணம் சீரியல் பிடித்துள்ளது

முதல் ஐந்து இடத்தை சன் டிவி சீரியலும் ,அடுத்த ஐந்து இடத்தை விஜய் டிவி சீரியல்களும் பிடித்துள்ளது. இந்தப் பத்து சீரியல்களில் உங்களுக்கு பிடித்த சீரியல் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

this week top 10 trp serial update
serial updatethis weekthis week top 10 trp serial updatetop 10 trpகயல் சீரியல்சிங்கப் பெண்ணே சீரியல்டிஆர்பிமூன்று முடிச்சு சீரியல்