டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

this week top 10 trp serial update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

1. மூன்று முடிச்சு
2. சிங்கபெண்ணே
3. கயல்
4. மருமகள்
5. எதிர் நீச்சல்
6. அன்னம்
7. சிறகடிக்க ஆசை
8. அய்யனார் துணை
9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
10. கார்த்திகை தீபம்

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை சொல்லுங்கள். தொடர்ந்து இரண்டாவது இடத்திலிருந்து மூன்று முடிச்சு முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

this week top 10 trp serial update
this weekthis week top 10 trp serial updatetop 10trp serialupdateகயல்சிங்கபெண்ணேடிஆர்பிமருமகள்மூன்று முடிச்சு