டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன? முதலிடத்தில் மூன்று முடிச்சு.!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

this week top 10 trp serial update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

1. மூன்று முடிச்சு
2. எதிர்நீச்சல்
3. அன்னம் கயல் மருமகள்
4. சிங்க பெண்ணே
5. கயல்
6. மருமகள்
7. சிறகடிக்க ஆசை
8. அன்னம்
9. அய்யனார் துணை
10. ஹனுமன்

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

this week top 10 trp serial update
this weekthis week top 10 trp serial updatetop 10trp serial updateஅன்னம் கயல் மருமகள்எதிர்நீச்சல்சிங்க பெண்ணேடிஆர்பிமூன்று முடிச்சு