இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

this week top 10 serial trp update

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி சீரியலுக்குள் போட்டி அதிகமாகவே இருந்து வருகிறது. வாராவாரம் டாப் 10 சீரியல்கள் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரம் எந்தெந்த சீரியல் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. சிங்க பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. மருமகள்
5. சிறகடிக்க ஆசை
6. அன்னம்
7. எதிர்நீச்சல்
8. பாக்கியலட்சுமி
9. பாண்டியன் ஸ்டோர்ஸ்2
10. ராமாயணம்

இந்தப் பத்து சீரியலில் உங்களுடைய ஃபேவரிட் சீரியல் எது எந்த சீரியலை நீங்கள் தொடர்ந்து பார்ப்பீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

this week top 10 serial trp update
serialthis weekThis Week Top 10 Serial TRP Updatetop 10trp updateகயல்சிங்க பெண்ணேசிறகடிக்க ஆசைமருமகள்மூன்று முடிச்சு