இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் என்னென்ன? பார்க்கலாம் வாங்க.!!

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம்.

This Week Top 10 Serial TRP Update

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் பெரும்பாலும் போட்டி இருப்பது வழக்கம். வாராவாரம் டாப் 10 இடம் மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம்.

1.கயல்
2. சிங்க பெண்ணே
3. மூன்று முடிச்சு
4. மருமகள்
5. சிறகடிக்க ஆசை
6. ராமாயணம்
7. அன்னம்
8. எதிர்நீச்சல் 2
9. பாக்கியலட்சுமி
10. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்களில் உங்களுடைய ஃபேவரட் சீரியல் எது எந்த சீரியலை நீங்கள் தொடர்ந்து பார்ப்பீர்கள்? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

This Week Top 10 Serial TRP Update
kayalMoondru MudichuSinga PenneaSunTvthis weekThis Week Top 10 Serial TRP UpdateTop 10 SerialtrpvijaytvZeeTamilகயல்சன் டிவிசிங்க பெண்ணேசிறகடிக்க ஆசைமருமகள்மூன்று முடிச்சுராமாயணம்விஜய் டிவி