Browsing tag

Vijay TV

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் யாஷிகா..!

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் யாஷிகா. துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா,கழுகு 2,ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, பெஸ்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்..குவியும் வாழ்த்து.!!

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் அக்ஷயா. இவர் தனது நீண்ட நாள் நண்பரான ஜெனு என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷயா வெளியிட்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் […]

தொடங்கிய பிக் பாஸ் 9 ஆடிஷன்.. போட்டியாளராக குக் வித் கோமாளி பிரபலம்..!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக குக் வித் கோமாளி பிரபலம் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிந்து தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்க உள்ளது. ஏழு சீசன்களில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில் எட்டாவது சீசனை மக்கள் செல்வம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். எட்டாவது சீசன் டைட்டில் வின்னராக […]

சுதந்திர தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் சிவகார்த்திகேயன் திரைப்படம்..!

சுதந்திர தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் சிவகார்த்திகேயனின் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி மதராசி என்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி அமோக வசூல் வேட்டையையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்ற திரைப்படம் அமரன். மேஜர் […]

புகழ் நடிச்சா படம் ஜெயிக்காதனு சொல்றாங்க.. வருத்தப்பட்ட விஜய் டிவி புகழ்..!

விஜய் டிவி புகழ் வருத்தப்பட்டு பேசி உள்ளார். தமிழ் சின்னதிரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் வலிமை,எதற்கும் துணிந்தவன், யானை, அயோத்தி,நடிகர் சந்தானத்துடன் இணைந்து இரண்டு திரைப்படம் என சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹீரோவாக மிஸ்டர் ஜு கீப்பர் என்ற படத்திலும் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல […]

சூப்பர் சிங்கர் சீசன் 11 நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட பிரபல இயக்குனர்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பிரபல இயக்குனர் இணைய உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 11 வது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல் இல்லாமல் முற்றிலும் புதுவிதமாக நான்கு மண்டலங்களுக்கு இடையில் ஒரு போட்டியாக இந்த நிகழ்ச்சி வெளியாக உள்ளது டெல்டா தமிழ், கொங்கு தமிழ்,சென்னை தமிழ், எங்கும் தமிழென நான்கு கான்செப்ட் உடன் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது. ஒரு ஒரு கான்செப்ட்க்கும் […]

மீண்டும் மறுஒளிபரப்பாக போகும் விஜய் டிவியின் 2 சூப்பர் சீரியல்கள்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியின் இரண்டு ஹிட் சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளுமே இருந்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்த பிறகும் தற்போது மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் இரண்டு ஹிட் தொடர்களான தென்றல் வந்து என்னைத் தொடும் மற்றும் முத்தழகு சீரியல் மறு ஒளிபரப்பு செய்ய உள்ளதாக வெளியாகி […]

ஏர்போர்ட்டுக்கு வீல் சேரில் வந்த விஜய் டிவி பிரியங்கா.. அவரது கணவர் போட்ட பதிவு.!!

வீல் சேரில் பிரியங்கா ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. சமீபத்தில் இவருக்கு வசி என்பவர் உடன் திருமணம் நடந்த முடிந்திருந்தது. தனது கணவருடன் ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்கள் என ஜாலியான பதிவுகளை பிரியங்கா வெளியிட்டு இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். பிரியங்காவிற்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த […]

கலர்ஃபுல் உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷிகா..!

கலர்ஃபுல் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் தர்ஷிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூல பிரபலமானவர் தர்ஷிகா. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் முடிவுக்கு வந்த பொன்னி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் […]

விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியின் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தங்க மகள். மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் பொன்னி சீரியல் முடிவுக்கு வந்தது அதற்கு பதிலாக தென்றலே மெல்ல பேசு என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தங்கமகள் சீரியலும் விரைவில் முடிவுக்கு […]