Browsing tag

Vijay TV

விஜய் டிவியின் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள ரோபோ சங்கர் மனைவி.. வீடியோ இதோ..!

விஜய் டிவியின் பிரபல சீரியலில் ரோபோ ஷங்கரின் மனைவி நடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தனம். இந்த சீரியலில் கதாநாயகனாக ஸ்ரீ குமாரும் கதாநாயகியாக எதிர்நீச்சல் சீரியல் புகழ் சத்யா தேவராஜன் நடித்த வருகிறார். இந்தக் கதையின் ஆரம்பத்திலிருந்து கதாநாயகன் இறந்து விடுவது போல காட்சி அமைக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பதிலாக மனைவி தனம் கணவரின் குடும்பத்தை பல கஷ்டத்தில் இருந்து மீட்க ஆட்டோ ஓட்டி வருகிறார். தனத்திற்கு ஆட்டோ […]

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்து முடிந்த திருமணம்..குவியும் வாழ்த்து..!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் ஸ்டாட் மியூசிக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென்று பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது சீரியல் தயாரிப்பாளர் வசி என்பவரை குடும்பத்தினர் முன்னிலையில் பிரியங்கா திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது […]

கோலாகலமாக நடந்துள்ள நாஞ்சில் விஜயன் மனைவியின் வளைகாப்பு.. குடும்பத்துடன் சீர் கொண்டு வந்த ரோபோ சங்கர்.. வீடியோ இதோ..!

நாஞ்சில் விஜயன் மனைவியின் வளைகாப்பிற்கு ரோபோ சங்கர் குடும்பத்துடன் சீர் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். சில மாதங்களுக்கு முன் மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த இவர் தற்போது மனைவிக்கு கோலாகலமாக வளைவு காப்பு நிகழ்ச்சியை […]

ஈஸ்வரி எடுத்த முடிவு, அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரி எடுத்த முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரி இடம் யார் வராங்க என்ன விஷயம் என்று ரூமில் கேட்க அதற்கு ஈஸ்வரி இனியாவ பொண்ணு பார்க்க வராங்க என்று சொல்லுகிறார் ஆனால் கோபி எதுக்குமா இவ்வளவு சீக்கிரம் அவ படிச்சுக்கிட்டு இருக்கா எதுவுமே தெரியாம எதுக்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கணும் என்று சொல்ல நான் எல்லாமே […]

ஹோலி பண்டிகையை அசத்தலாக கொண்டாடிய தர்ஷா குப்தா..!

ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தற்போது சில மாதங்களுக்கு முன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் […]

ஒரு கனவு நிறைவேறி ஆச்சி.. இன்னொரு ஆசை இருக்கு, மதுரை முத்துவின் நல்ல மனதை பாராட்டும் ரசிகர்கள்..!

ஒரு கனவு நிறைவேறி இருக்கு ஆனால் இன்னொரு ஆசை இருக்கு என்று மதுரை முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மதுரை முத்து. இவரின் ஜோக்குக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஏற்கனவே அவருடைய தாய் தந்தை மற்றும் முன்னாள் மனைவிக்கு ஒரு கோவில் கட்டி வருவதாக நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார். தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரது வீடு மற்றும் கட்டி இருக்கும் […]

பொங்கல் திருநாளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய படங்கள்..! நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க..!

விஜய் டிவியில் பொங்கல் திருநாளில் ஒளிபரப்பாக போகும் புதிய படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் சீரியல்கள் என அனைத்திற்கும் பெரும்பாலான ரசிகர்கள் உண்டு. அதுவும் பண்டிகை நாட்களில் பெரும்பாலும் நிகழ்ச்சிகள் மற்றும் புதிய படங்கள் ஒளிபரப்பாகுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய படங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். ஜனவரி 14-ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் […]

டிக்கெட் டூ ஃபினாலே யாருக்கு கிடைக்கக்கூடாது?வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் டிக்கெட் டூ […]

குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி சீரியல் நடிகர்..குவியும் வாழ்த்து..!

விஜய் டிவி சீரியல் நடிகர் குட் நியூஸ் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அவினாஷ். இவர் அழகு சீரியல் மூலம் சீரியலில் அறிமுகமானார். இவர் 13 வருடமாக காதலித்து தெரேசா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த […]

விளையாட்டு சுவாரசியமா இருந்ததா? இல்லையா? விஜய் சேதுபதியின் கேள்விக்கு திணறிய போட்டியாளர்கள்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன் வெளியான முதல் ப்ரோமோவின் விளையாட்டு ஒன்னு தான் ஆனா அதுல கட்டம் கட்றாங்களா?ஆக்ரோஷத்தை காட்றாங்களா? சுவாரசியத்தை கூட்டுறாங்களா? விளையாட்டு வச்சு தான் அவங்களோட யுத்தியை கண்டுபிடிக்க முடியும், அப்ப கவனிக்க […]