Browsing tag

tvk party

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை இதுதான்: விஜய் பரபரப்பு பேச்சு..

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் பேசிய அதன் தலைவர் விஜய், ‘யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாத்துறீங்க. திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு ஒரு குடும்ப சுய நலக்கூட்டம் தான் எங்களின் அரசியல் எதிரி. அரசியல் எதிரி மட்டும்தான் எங்களுக்கு. […]

தளபதி விஜய்யின் த.வெ.க கட்சியின் செயல்திட்டம் அறிவிப்பு

தளபதி விஜய்யின் தவெக கட்சியின் செயல்திட்டங்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அது குறித்து பார்ப்போம்.. தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்பொழுது நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இந்த மாநாட்டில் தற்பொழுது கலந்து கொண்டுள்ளதாக காவல்துறையின் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையே தமிழக வெற்றிக்கழக தொண்டர்களால் நிரம்பியுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருக்கிறது. இன்று மாலை சுமார் நான்கரை மணிக்கு மேல் […]

தளபதி விஜய்யின் தவெக மாநாடு: இதோ, பரபரப்பான சில நிகழ்வுகள்

தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் குடிபோதையில் வந்தால் உள்ளே அனுமதிக்கக்கூடாது என நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி, விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று லீவு விடப்பட்டு உள்ளது. அப்பகுதியில் உள்ள கடைகளை திறக்க வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகமே உத்தரவு பிறப்பித்துள்ளது. * மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் குடிப்பதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி தவெக […]

தளபதி விஜய்யின் முழுநேர அரசியல் பணி தொடங்கியது: திரைப் பிரபலங்கள் வாழ்த்து..

தன்னை முழு அரசியல்வாதியாய் இன்று பிரகடனப்படுத்தியிருக்கிறார் தளபதி விஜய். அவருக்கு வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது. இந்நிகழ்வு குறித்து பார்ப்போம்.. விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் த.வெ.க கட்சியின் மாநில மாநாடு தொடங்கி இருக்கிறது. வெள்ளை நிற சட்டை அணிந்து, தனக்கே உரித்தான வேகத்தில் மேடையில் துள்ளி குதித்து ஓடி வந்த தளபதி விஜய், சுமார் 800 மீட்டருக்கு போடப்பட்டிருக்கும் ரேம்ப் வாக் மேடையில் நடந்து சென்று தனது ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார். அப்போது, கட்சி […]

நாளை, தளபதி விஜய்யின் தவெக முதல் மாநாடு: தலைவர்களின் கட்அவுட்ஸ் செம வைரல்..

‘நீ நதிபோல ஓடிக்கொண்டிரு, எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே..’ என்ற பாட்டு வரிகளுக்கேற்ப பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறார் தளபதி விஜய். ஆம்.. தவெக முதல் மாநாடு நாளை நடைபெறுகிறது. பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டிருக்கும் மாநாட்டில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் போஸ்டர்களும், குறிப்பாக இரண்டு பெண் தலைவர்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அது குறித்து வைரலாகும் நிகழ்வை பார்ப்போம் வாங்க.. திரையுலகில் உச்சபட்ச நடிகராக இருக்கின்ற நேரத்தில், தனது அரசியல் கட்சியை தமிழக மக்களுக்கு தளபதி விஜய் அறிவித்திருக்கிறார். […]

நாளை மறுநாள் தவெக மாநாடு: தொண்டர்களுக்கு விஜய் எழுதிய உருக்கமான கடிதம்..

‘உன்னால் முடியும், உன்னால் முடியும் தோழா..’ என்ற நம்பிக்கை நிறைந்த நெஞ்சுறுதியோடு அரசியலில் இறங்கி அதற்கான உரிய பணிகளிலும் விரைந்துள்ளார் தளபதி விஜய். இத்தகு பரபரப்பான சூழலில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 27-ந்தேதி தவெக முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தனது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மிகவும் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.. ‘கடந்த மாதத்திலேயே மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு மிகவும் குறைவான […]

தளபதி விஜய்யின் தவெக மாநாடு குறித்து, அவரது தந்தை எஸ்ஏசி கூறிய கருத்து..

சினிமாவிலும் அரசியலிலும் கில்லியாய் சுழன்று வருகிறார் தளபதி விஜய். இதோ தவெக மாநாடும் நடைபெற உள்ள நிலையில்.. இது குறித்து விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சி. கூறிய பேச்சு வைரலாய் தெறிக்கிறது. அது குறித்து பார்ப்போம்.. தளபதி விஜய்யின் தவெக கட்சியின் மாநாடு இன்னும் இரு தினங்களில் நடக்கவுள்ள நிலையில், அதற்கான அடுத்தடுத்த பணியினில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது நடித்து வரும் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். […]