Browsing tag

trisha

எனக்கு லக்கி ஜோடி இவங்க தான்.. தளபதி விஜய் ஓபன் டாக்.!

லக்கி ஜோடி யார் என்று தளபதி விஜய் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இந்தத் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் […]

விஜய் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. திரிஷா ஓபன் டாக்..!

விஜய் குறித்து பேசி உள்ளார் திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி சாமி, கில்லி ,திருப்பாச்சி , ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், கொடி ,லியோ போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் கெஸ்ட் ரோலில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் இருந்தார். சமீபத்தில் நடந்த கீர்த்தி […]

விடாமுயற்சி படத்தின் கதை குறித்து பேசிய மகிழ்திருமேனி..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விடாமுயற்சி படத்தின் கதை குறித்து மகிழ்திருமேனி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா ,அர்ஜுன், ஆரவ், ரெஜினா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜனவரி 23ஆம் தேதி வெளியாக வாய்ப்பு […]

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. வெளியான புதிய தகவல். !

விடாமுயற்சி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, ஆரவ், அர்ஜுன், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று படக்குழு சில தவிர்க்க முடியாத […]

புடவையில் க்யூட் போஸ் கொடுக்கும் த்ரிஷா.. போட்டோஸ் இதோ..!

புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் த்ரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழில் திருப்பாச்சி, ஆறு, உனக்கும் எனக்கும், பீமா, அபியும் நானும், போன்ற எண்ணற்ற தமிழ் படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திரிஷா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]

திரைப்பயணத்தில் வெற்றிகரமாக 22 வருடத்தை கடந்த திரிஷா, குவியும் வாழ்த்து..!

திரைப்படத்தில் வெற்றி கரமாக 22 வருடத்தை கடந்துள்ளார் திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் தமிழில் மௌனம் பேசியதே, சாமி ,கில்லி, ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திரிஷா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் […]