Browsing tag
சினிமாக்காரர்களை விடவும், படம் பார்க்கிற ஆடியன்ஸ்தான் செம கிரியேட்டர்ஸ்ங்க. எப்படின்னு பார்க்கலாம், வாங்க.. ‘தல’ அஜித் நடிப்பில் மங்காத்தா படம் வெளியாகி, 13 ஆண்டுகளுக்குப் பின், ‘விடாமுயற்சி’ படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில், கணவன் அஜித்திடம் திரிஷா விவாகரத்து பெற விரும்புகிறார். மேலும், அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்படுவதால், அஜித்துடன் விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார். தான் வேறு ஒருவருடன் பழகி வருவதாகவும், அவருடன் சென்று வாழ விரும்புவதாகவும், தெரிவித்தே விவாகரத்து கேட்பார். இப்படியான காட்சிகள் ‘விடாமுயற்சி’ […]
அஜித் குறித்து பேசி உள்ளார் நடிகர் ஆரவ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் அஜித் குறித்து சுவாரசிய தகவல்களை […]
‘காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது விலையில்லா வாழ்க்கை. மண்ணோடு என்னுடம்பு மக்கிப் போயினும், உன்னோடுதான் என்னுள்ளம் உயிர்த்திருக்கும்’ என்ற அசைக்க முடியா ஆழவேர் நம்பிக்கை. இந்தத் தேடலில்தான்.. காதலாய்க் கனன்று மூச்சடக்கிப் பயணித்து புரிய வைத்திருக்கின்றது ‘விடாமுயற்சி’ திரைப்படம். இது பற்றிய விமர்சனம் இங்கு காண்போம்.. அர்ஜுன் (அஜித்) – கயல் (திரிஷா) இருவரும் காதலித்து திருமணம் செய்து 12 வருடங்கள் மிக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அவசர வாழ்க்கையின் பொருளாதாரத் தேடல் இன்றியமையாதது […]
Bangalore FDFS Vidaamuyarchi Public Review | #VidaamuyarchiPublicreview
Thaniye Lyric Video | Vidaamuyarchi | Ajith Kumar | Trisha | Anirudh Ravichander | Magizh Thirumeni
மகிழ்திருமேனி இயக்கத்தில், ‘தல’ அஜித் நடிப்பில் விடாமுயற்சி நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், படம் தொடர்பாக மகிழ்திருமேனி மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். வழக்கமாக படத்தை விளம்பரம் செய்பவர்கள் எங்கள் படம் வித்தியாசமாக இருக்கும், ஹீரோ கதாபாத்திரம் மாறுபட்டது. படம் தீயாக இருக்கும். தியேட்டர் அதிரப் போகிறது. டான்ஸ், பாட்டு, சண்டை, காதல், பாசம் என அனைத்தும் எங்கள் படத்தில் இருக்கிறது என்பார்கள். ஆனால், மகிழ்திருமேனி […]
அஜர்பைஜான் சாலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்ட போது, எதிர்பாராத விதமாக நடிகர் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான BTS வீடியோ கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சில தருணங்கள் ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, ரசிகர்களுக்கு சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ‘விடாமுயற்சி’ படக்குழுவின் அர்ப்பணிப்பையும் உணர்த்தியது. குறிப்பாக, அந்த தருணத்தில் காரை பாதுகாப்பாக ஓட்டிச் சென்ற அஜித்குமார், உடனிருந்த நடிகர் ஆரவுக்கு எந்த ஒரு அடியும் படாமல் பார்த்துக் கொண்டார். நடிகர் […]
விடாமுயற்சி படத்தின் பிரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, அர்ஜுன் ,ஆரவ், ரெஜினா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாளுக்கு நாள் ஃப்ரீ […]