Browsing tag

thug life movie

‘நாயகன்’ பட மணிரத்னமும் நானும், இப்போது இல்லை: கமல்ஹாசன் பேச்சு..

‘நாயகன்’ பட ஞாபகமே வராமல் ‘தக் லைஃப்’ படம் செய்திருக்கிறோம் என்றார் கமல். இது குறித்த தகவல்கள் காண்போம்.. மணிரத்னமும் கமல்ஹாசனும் மீண்டும் இணைந்துள்ள படம், ‘தக் லைஃப்’. இப்படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது, ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடித்திருக்கிறேன். அப்போது இருந்ததை விட இருவருமே இப்போது அனுபவம் வாய்ந்தவர்களாக மாறியிருக்கிறோம். ‘நாயகன்’ படத்தில் நடித்த கமல்ஹாசனும் அதை இயக்கிய மணிரத்னமும் இப்போது இல்லை. […]

மணிரத்னத்திற்கு இந்தி தெரியாதா?: கமல்ஹாசன் பெருமிதம்..

மணிரத்னமும் இந்தி மொழியும் குறித்து வைரலாகும் தகவல் காண்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. படத்தில், சிம்பு, திரிஷா அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மணிரத்னம், கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அப்பொழுது ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மணிரத்னத்திடம், ‘கமல்ஹாசனை சந்தித்தபோது அவர் எப்படி ரியாக்ட் […]

‘தக் லைஃப்’ படத்தின் கதை என்ன?: வைரலாகும் கணிப்புகள்..

மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் கதை பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்.. சிம்புவின் நடிப்பில் ‘பத்து தல’ என்ற படம் கடைசியாக வெளியானது. இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தில், கமல் ‘ரங்கராஜா சக்திவேல்’ என்ற ரோலில் நடிக்கின்றார். சிம்பு அமர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. கதைப்படி, ரங்கராய சக்திவேல் தன் உயிரை காப்பாற்றிய சிறுவனை தத்தெடுத்து வளர்க்கிறார். தன் பிள்ளையாகவே அந்த சிறுவனை வளர்க்கிறார் […]

என்னை அப்படி அழைக்காதீர்கள்: ஏ.ஆர்.ரகுமான் ‘வைரல்’ பேச்சு..

‘என்னை அப்படி கூப்பிடவேண்டாம். பிடிக்கவில்லை’ என தெரிவித்துள்ளார் ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரகுமான். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ பாடல்கள் மே 24-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர்.ரகுமானை டிடி பேட்டி எடுத்துள்ள நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது டிடி பேசுகையில், ‘பெரிய பாய் பாட்டுக்கு யார் […]

‘தக் லைஃப்’ டிரெய்லரில் கமல்-அபிராமி முத்தக்காட்சி: பரபரக்கும் விவாதங்கள்..

யுத்தம் என்பதற்கும் முத்தம் என்பதற்கும் ஒரு எழுத்துதான்ங்க வித்தியாசம். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி, அதில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சியில் கமல்ஹாசன் தன்னைவிட 30 வயது இளைய நடிகை அபிராமி உடன் நெருக்கமான காட்சியில் நடித்திருப்பது சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள அதிரடிக் காட்சிகள், கமல்ஹாசனின் வித்தியாசமான தோற்றங்கள் மற்றும் பிற காட்சிகள் கவனத்தை […]

இரண்டு விஷயங்களை நான் செய்யவே மாட்டேன்: சுஹாசினி ‘வைரல்’ வாய்ஸ்..

மணி சார் குறித்து சுஹாசினி தெரிவித்த தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடித்த ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தற்போது டிரெய்லரும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மணிரத்னம் குறித்து சுஹாசினி அரிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘மணிரத்னத்துக்கும் எனக்கும் சரியான புரிதல் இருப்பது இசையில்தான். எங்களை இசைதான் இணைக்கும். ஏதேனும் ஒரு கூட்டத்தில் இருக்கும்போது, எனக்கு பிடித்த பாடல் ஒலிபரப்பப்பட்டால் என்னை தேடி பிடித்து […]

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தின் கதை குறித்து, கமல்ஹாசன்..

‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியானால் கதைக்களம் மேலும் தெரிய வரும். முன்னதாக, கமல்ஹாசன் தெரிவித்த கதை பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்பட பலர் நடித்த ‘தக் லைஃப்’ படம் வரும் ஜூன் 5-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக, வரும 17-ந்தேதி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ கதை குறித்து தெரிவிக்கையில், ‘ இந்த படத்தின் கதையை […]

நானும் சிம்புவும் 3 வயதிலிருத்து “இதை” அனுபவிக்கிறோம்: கமல் பேச்சு வைரல்..

தனிமனித சுதந்திரம் விலைமதிப்பற்றது. சுகமானது. ஆனால், இந்நிகழ்வு பிரபலங்களுக்கு கிடைக்கிறதா? என்றால் இல்லைதானே. இது குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். ‘நாயகன்’ படத்திற்கு பிறகு இணைந்துள்ளனர் மணிரத்னம்-கமல். மேலும், முதன்முறையாக கமலுடன் சிம்பு இணைந்திருப்பதால், எஸ்டிஆர் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். ஜூன் 5-ந்தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான முதல் சிங்கிளான […]

ஆஸ்திரேலியாவில் ‘தக் லைஃப்’ படக்குழு: கோலிவுட் வட்டாரம் பெருமிதம்

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்.. இந்தியாவை தாண்டி தமிழ் படங்களுக்கு அதிக வரவேற்பு தரும் நாடாக அமெரிக்கா, சவுதி அரேபியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இருக்கின்றன. இங்கு தமிழ் மக்கள் அதிகம் வசிப்பதால், தமிழ் படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். வசூல் சாதனையும் படைக்கிறது. இந்நிலையில், கமல்ஹாசன் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ‘தக் லைஃப்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழ் […]

திருமணம் பற்றி, கமல்-சிம்பு பேச்சு வைரல்; திரிஷா வெயிட்டிங்

‘அன்பும் அறனும்’ என இல்லறம் குறித்த குறளும் உண்டு. அதாவது, இருமனம் ஒருமனம் ஆகும் நறுமண நிகழ்வு தானே திருமணம். அவ்வகையில், திருமணம் குறித்து சில பிரபலங்கள் தெரிவித்த வாசகங்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ பட ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், திருமண வாழ்க்கை குறித்தும் பேசினார். அதாவது, நான் ராமர் வழி அல்ல; அவரது அப்பா தசரதன் வழி. அதனால், இன்னும் சொச்சம் ஆயிரமாயிரம்’ என்றார். இது சரியான கருத்தா? ஜாலியான […]