Browsing tag

thug life movie

மன்னிப்பு கேட்க மாட்டேன்: கமல்ஹாசன் உறுதி..

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தில் திரிஷா மற்றும் சிம்பு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக, கமல்ஹாசன் பேசும்போது, ‘தமிழில் இருந்து கன்னடம் உருவானது’ என கூறியிருந்தார். அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. கமல் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ‘தக் லைஃப்’ படத்தைப் புறக்கணிப்போம் என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதற்கிடையில், கன்னட மொழி குறித்த கமலின் கருத்துக்கள் காரணமாக ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீட்டை கர்நாடக […]

‘அவருடன்’ இணைந்து நடிக்க ஆசை: திரிஷா குறிப்பிடும் நடிகர் யார் தெரியுமா?

முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ள திரிஷா, தற்போது தனது விருப்பம் ஒன்றை தெரிவித்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார் திரிஷா. இப்படம், ஜூன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. இது தவிர தெலுங்கில் ‘விஸ்வம்பரா’ படத்தில் நடித்துவருகிறார். முன்னதாக, அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் மூன்றாவது முறையாக ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்திருக்கிறார் படத்தின் டிரெய்லரிலும் […]

திரைப் பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் கலப்பு: மணிரத்னம் தெளிவுரை

‘எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும்’ என விளக்கம் அளித்துள்ளார் மணிரத்னம். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘தமிழ் சினிமாவில் தற்போது பாடல்களும், அதில் உள்ள வரிகளும் பலருக்கும் புரிவதில்லை. வலைதளங்களில் சில நாட்கள் டிரெண்டாவதோடு சரி. நிலைத்து நிற்பதில்லை. மேலும், ஆங்கிலம் போன்ற பல மொழிகளின் கலப்புகளும் பாடல்களின் அழகையே கெடுத்து விடுகின்றன’ என்ற கருத்துகள் பெருகி வருகின்றன. இதுகுறித்து, இயக்குனர் அனுராக் காஷ்யப், ‘தற்போது தமிழ்ப் பாடல்களில் தமிழைக் கேட்க முடிவதில்லை. முந்தைய காலத்தில் தமிழில் […]

மன்னிப்பு கேட்க மாட்டேன்: கமல்ஹாசன் பேச்சு

‘அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது’ என கூறியுள்ளார் கமல். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கேரளாவில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. வரலாற்று அறிஞர்களால் மொழி குறித்த வரலாறுகள் எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழர், கர்நாடகாவை சேர்ந்த ஐயங்கார், ரெட்டி என பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர்களாகி உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இது போல் நடந்ததில்லை. […]

‘மருதநாயகம்’ திரைப்படம் வருமா? கமல்ஹாசன் இனிய தகவல்

‘தக் லைஃப்’ புரமோஷனில் ‘மருதநாயகம்’ படம் பற்றியும் கமல் பகிர்ந்துள்ள தகவல் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இயக்கத்தில், தனது 237-வது படத்தில் நடிக்கவுள்ளார். KH237 என அழைக்கப்படும் இப்பட ஷுட் விரைவில் துவங்கவுள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னதாக 1997 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ‘மருதநாயகம்’ என்ற திரைப்படத்தின் […]

காமெடிப் படங்கள் ஏன் இயக்குவதில்லை?: மணிரத்னம் விளக்கம்

நகைச்சுவைப் படங்களை இயக்குவது தொடர்பாக, மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. ‘நாயகன்’ ரிலீஸாகி 37 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம்-கமல்ஹாசன் இணைந்துள்ள ‘தக் லைஃப்’ படம் வருகிற ஜூன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் திரிஷா சன்யா மல்ஹோத்ரா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘தக் லைஃப்” பட புரமோஷன் நிகழ்வில் மணிரத்னம், தனக்குப் பிடித்த ஜானர் படங்களைப் பற்றி பேசியதாவது: ‘எனக்கு மிகவும் பிடித்தது […]

என்ன வேணும் உனக்கு?: திரிஷாவின் கேள்விக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்..

‘தக் லைஃப்’ பட புரொமோஷன் பரபரக்கும் நிலையில், சுகர் பேபி திரிஷாவின் ஹாட்டான டுவிட் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ ஜுன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. அதற்கான புரமோஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக திரிஷாவுக்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட ‘சுகர் பேபி’ பாடலில் […]

தமிழ்ப்படங்கள் இன்னும் ரூ.1000 கோடி வசூலை தொடவில்லையே ஏன்?: மணிரத்னம் பதில்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜுன் 5-ந் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்கள் எளிதாக ரூ. 1000 கோடி வசூல் செய்கின்றன. ஆனால், இன்னும் எந்த தமிழ்ப்படமும் ரூ.1000 கோடி வசூலை தொடவில்லையே ஏன்? என மணிரத்னத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்காக மட்டும் தான் நாம் படம் எடுக்கிறோமா? இல்லை. நல்ல படங்களைக் கொடுக்க முயற்சி செய்கிறோமா? என பதிலுக்கு […]

‘தக் லைஃப்’ மற்றும் ‘மர்மயோகி’ படங்கள் குறித்து திரிஷா சுவாரஸ்ய தகவல்..

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இயக்கிய படங்கள் பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி வெளியாகிறது. திரிஷா, இந்த பட புரொமோஷனுக்காக ‘சூர்யா45’ படத்துக்கு கொஞ்சம் பிரேக் விட்டு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார். நேற்று வெளியான ‘சுகர் பேபி’ பாடலில் இடுப்பழகால் வசீகரித்து, நளினமாக ஆடிய நிகழ்வு தற்போது வைரலாகி தெறிக்கிறது. தக் லைஃப்’ பட ரோல் பற்றித் தெரிவிக்கையில், ‘நீங்க எல்லாம் ஷாக் ஆவீங்கனு தெரியும். […]

மீண்டும் ‘அலைபாயுதே’ போல, ஒரு காதல் கதை: மணிரத்னம் இயக்கும் அடுத்த படம்..

அடுத்து, காதல் கதையை படமாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் மணிரத்னம். இது குறித்த அப்டேட் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த தகவலை மணிரத்னம் வெளியிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘காதல் கதையம்சம் கொண்ட படத்தை, புதிய முகங்களை வைத்து இயக்க விரும்புகிறேன். அதற்கு இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று நல்ல ஸ்கிரிப்ட், இரண்டு சரியான நடிகர்கள். இவை […]