Browsing tag

suriya

ரெட்ரோ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.. முழு விவரம் இதோ..!

ரெட்ரோ படத்தின் OTT உரிமத்தை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் OTT குறித்த […]

சூர்யா 45 : ஷூட்டிங் குறித்து வெளியான தரமான அப்டேட்..!

சூர்யா 45 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. கங்குவா படத்தைத் தொடர்ந்து ரெட்ரோ என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து சூர்யா 45 படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி வருகிறார். தற்போது […]

போட்டோவை தூக்கி எறிந்த சுந்தரவல்லி, கண் கலங்கிய நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் வெளியே கூப்பிட, நந்தினி வராததால் நந்தினியை மேலே சென்று கையைப் பிடித்து இழுத்து கீழே கூட்டி வருகிறார். […]

கங்குவா : 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ..!

கங்குவா படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கருணாஸ், நட்டி நடராஜன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நவம்பர் […]

கங்குவா படத்தின் ஆறு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ..!

கங்குவா படத்தின் ஆறு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்திலும்,ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பிலும், பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் திஷா பதானி, பாபி தியோல்,யோகி பாபு, கருணாஸ், நட்டி நடராஜ், கார்த்தி போன்ற பல பிரபலங்கள் […]

கங்குவா : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தை ஸ்டூடியோகிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு,நட்டி நடராஜன், கருணாஸ் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த […]

கங்குவா படத்திற்கு பிறந்தது கற்காலமா? பொற்காலமா? திரை விமர்சனம்

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடித்து ‘பான் இந்தியா’ படமாக மிகப் பிரமாண்டமாய் உருவாகி ரிலீஸாகி இருக்கிறது ‘கங்குவா’. மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்த கங்குவா, முன்னதாக சூர்யா சொன்னது போல ‘நெருப்பாக இருந்ததா? ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? படத்தின் வரலாற்றுக் கதை தான் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.. ரஷ்யாவில் உள்ள ஆராய்ச்சி மையம் ஒன்றில், சிறுவர்களை வைத்து மூளை மாற்று சிகிச்சை, அதிக ஞாபக சக்தி என ஆராய்ச்சி நடைபெறுகிறது. அங்கிருந்து ஜீட்டா என்ற சிறுவன் […]