Browsing tag

story

‘ஆராத்யா’ போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்: ராம் கோபால் வர்மா வாய்ஸ்

சோஷியல் மீடியா மற்றும் பெண்களின் நிலை பற்றி அலசும் ‘சாரி’ திரைப்பட அப்டேட் பார்ப்போம்.. ரவிசங்கர் வர்மா தயாரிப்பில், இயக்குனர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் பற்றி நடிகை ஆராத்யா தேவி பேசுகையில், ‘நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என […]

‘வீர தீர சூரன்’ படம் எப்படி?: இரண்டு வரியில் தயாரிப்பாளரின் ரிவ்யூ

ஓவர் புரோமோ படத்துக்கு ஆகாது என்பது ‘கங்குவா’ கற்றுத் தந்த படமோ பாடமோ என்னவோ.! ‘வீர தீர சூரன்’ பட பற்றி தயாரிப்பாளரே குறள் போல சுருக்கமாக குரல் கொடுத்துள்ளார்; காண்போம்.. அதாவது, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்திருக்கும் அருண்குமாருடன் கூட்டணி வைத்திருக்கிறார் விக்ரம். அருண் இயக்கிய 3 படங்களும் வரவேற்பை பெற்றன. ‘சேதுபதி’ படம் கமர்ஷியல் ரீதியாகவும், சித்தா விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாகவும் வரவேற்பு பெற்றன. எனவே, விக்ரமை […]

விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ கதை குறித்து இயக்குனர் பேச்சு..

‘வீர தீர சூரன்’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்-2’ பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரும் வரவேற்பை பெற்றன. கேங்ஸ்டர்களை பற்றிய படம் என்பதாலும் அது சார்ந்த ஆவலும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக் ஆகியோர் நடித்துள்ள இப்படம் வரும் 27-ம் தேதி ரிலீஸாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஆத்தி ஆத்தி’ பாடலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில், இயக்குனர் அருண்குமார் தெரிவிக்கையில், ‘வீர தீர சூரன்-2’ […]

எனக்கேற்ற கதை தேடுகிறேன்: நடிகை அனுஷ்கா

காதி, கத்தனார் படங்களை தொடர்ந்து தான் நடிப்பதற்கு ஏற்ற கதையை தேடுகிறார் அனுஷ்கா. இது பற்றிப் பார்ப்போம்.. நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது நடித்துள்ள படம் ‘காதி’ படத்தில் விக்ரம் பிரபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. போஸ்டரில் அனுஷ்கா டெரர் லுக்கில் இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அனுஷ்கா, ரத்தம் வழியும் முகத்துடன் புகை பிடித்தவாறு ஸ்டில் மிரட்டலாய் காட்சியளித்தது. லேடி கேங்ஸ்டர் கதையாக ‘காதி’ திரைப்படம் […]

லீக்கான குட் பேட் அக்லி படத்தின் கதை,எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

குட் பேட் அக்லி படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் பிரசன்னா, த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், […]

இயக்குனர் ஷங்கர் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறைக்கு, நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் ஷங்கர் சொத்துகள் மீதான நடவடிக்கையில், நீதிமன்ற விசாரணை பற்றிக் காண்போம்.. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில் வந்த எந்திரன் படம் தனது கதையான ஜூகிபாவை திருடி எந்திரன் படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்து காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தார். ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை […]

கும்பலாக வந்து என்னை மிரட்டினர், ஏமாற்றினர்: நடிகை சோனா கண்ணீர்..

நடிகை சோனா இயக்கியுள்ள தனது “பயோபிக் வெப்” தொடர்பாக தெரிவித்த தகவல்கள்.. நடிகை சோனா, ‘குசேலன்’ படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானவர். அடுத்து, குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு என பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ள இவர், தனது வாழ்க்கை கதையை மையமாக வைத்து ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடராக இயக்கியுள்ளார். ஷார்ட் பிளிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இதில், முகேஷ் கன்னா, ஆஸ்தா அபே, […]

விக்னேஷ் சிவன் இயக்க, பிரதீப் நடிக்கும் LIC படத்தின் கதை என்ன தெரியுமா?

‘எல்ஐசி’ படத்தின் கதைக்களம் பற்றிப் பார்ப்போம்.. அஷ்வத் இயக்கத்தில், பிரதீப் நடித்து வெளியான ‘டிராகன்’ படம் விமர்சனங்களாலும் வசூலாலும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் பிரதீப் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு, கௌரி கிஷான், மிஷ்கின், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோர் நடித்துள்ளனர். நயன்தாராவின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து […]

‘கிங்ஸ்டன்’ படத்தின் கதை-ஷூட்டிங் வொர்க் பற்றி ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை பேச்சு

‘இந்தியாவுக்கே ஒரு புது ஜானரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்’ என கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கிய ‘கிங்ஸ்டம்’ படம் மார்ச் 7-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ஜீ ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் நம்பிக்கையுடன் கூறியதாவது: ‘இது வழக்கமா பார்க்கிற சினிமா இல்லை. ஒரு பெரிய ‘சினிமாடிக் எக்ஸ்பீரியன்ஸை’ […]

முதல் பவுண்ட் புட்டேஜ் ஹாரர் திரைப்படம் ‘மர்மர்’ – டிரைலர் நாளை வெளியீடு..

சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர் படங்கள் எப்போதும் ஈர்க்கப்படுகின்றன. குறிப்பாக, படத்தில் வித்தியாச கதையும் இருந்தால் குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த வசூல் தான். அவ்வகையில், ஹேமந்த் நாராயணன் ‘மர்மர்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் பவுண்ட் புட்டேஜ் ஹாரர் திரைப்படமாகும். பவுண்ட் புட்டேஜ் ஹாரர் திரைப்படங்கள் என்றால், திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெகார்டர், சிசிடிவி கேமரா பூட்டஜ் போல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் உண்மையாகவே அந்த அமானுஷ்ய சம்பவ உணர்வை அது […]