Browsing tag

story

ஒரே நாள் இரவில் நிகழும் கதை: ‘பிக்பாக்கெட்’ படம் பற்றி இயக்குனர் அப்டேட்ஸ்

ஒரே இரவில் நடைபெறும் நிகழ்வுகளாக ‘கைதி’ படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிப்பில் எடுக்கவுள்ளார். அதேபோல், ஒரே இரவில் நிகழும் கதையாக விக்ரம் நடிப்பில் ‘வீர தீர சூரன்-2’ வெளியாகி வெற்றி பெற்றது. இதன் முதல் பாகமும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இயக்குனரும் படத் தொகுப்பாளருமான பி.ஆர்.விஜய், விதா ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் ‘பிக்பாக்கெட்’. இதில் பி.ஆர். விஜய், யோகலட்சுமி, பவன் […]

‘பறந்து போ’ படம் குறித்து இயக்குனர் ராம் மற்றும் மதன் கார்க்கி அப்டேட்ஸ்

‘பறந்து போ’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. தனது அனைத்து படங்களிலும் யுவன் சங்கர் ராஜாவை, இசை அமைப்பாளராகப் பயன்படுத்திய இயக்குநர் ராம், ‘பறந்து போ’ படத்துக்கு இசை அமைப்பாளரை மாற்றியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். இதை செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் […]

ஆன்ட்ரியா நடிப்பில், வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட விவகாரம்; மறு ஆய்வு

கோபி நயினார் இயக்கியுள்ள ‘மனுஷி’ பட விவகாரம் காண்போம்.. ஆன்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை […]

பராசக்தி, மதராஸி படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே

வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் கூட்டணி பற்றிப் பார்ப்போம்.. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், படம் வசூல் சாதனை புரிந்தது. இதன் 2-ம் பாகத்தை இயக்கவும் வெங்கட் பிரபு எண்ணியிருந்தார். ஆனால், விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபடவுள்ளாதால் 2-ம் பாகம் கைவிடப்பட்டது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் […]

அடுத்த மாதம் ரிலீஸாகும் ‘குயிலி’ படத்தின் கதை என்ன தெரியுமா?

‘குயிலி’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. அறிமுக இயக்குனர் ப.முருகசாமி இயக்கத்தில் லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘குயிலி’. இப்படத்தில் ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜூ ஸ்மித் இசையமைக்க, அருண்குமார் தயாரித்துள்ளார். ‘குயிலி’ படம் பற்றி இயக்குனர் ப.முருகசாமி தெரிவிக்கையில், ‘இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் பணியாற்றிவிட்டு இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறேன். மதுவுக்கு […]

‘தக் லைஃப்’ படத்தின் கதை என்ன?: வைரலாகும் கணிப்புகள்..

மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் கதை பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்.. சிம்புவின் நடிப்பில் ‘பத்து தல’ என்ற படம் கடைசியாக வெளியானது. இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தில், கமல் ‘ரங்கராஜா சக்திவேல்’ என்ற ரோலில் நடிக்கின்றார். சிம்பு அமர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. கதைப்படி, ரங்கராய சக்திவேல் தன் உயிரை காப்பாற்றிய சிறுவனை தத்தெடுத்து வளர்க்கிறார். தன் பிள்ளையாகவே அந்த சிறுவனை வளர்க்கிறார் […]

ஒரே படத்தில் ஹீரோ & வில்லனாக நடிக்கிறார் சூரி..

சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்தின் தகவல்கள் காண்போம்.. நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்த ‘கொட்டுக்காளி’ படம் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் கலந்து கவனம் ஈர்த்தது. இதைத்தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கிய ‘கருடன்’ படம் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த சூரி, இதுவரை நாயகனாக நடித்த 3 படங்களுமே வெற்றி பெற்றன. தற்போது ‘மாமன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 16-ந்தேதி ரிலீஸாக உள்ளது மேலும், சூரி நாயகனாக நடித்துள்ள மற்றொரு […]

‘ரெட்ரோ’ காதல் கதையை எழுத யார் காரணம்?: கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்

வன்முறைச் சம்பவங்களை படமாக்கும் நிலையை மாற்றி, தற்போது காதல் கதையை எடுத்துள்ளார் ‘மெட்ரோ’ இயக்குனர். இதற்கான பின்னணி குறித்து பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ பட இசை-டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘ரெட்ரோ’ படம் ஆக்‌ஷன் கலந்த லவ் ஜானரில் […]

சூரியின் கதையில் ‘மாமன்’ படம் ரிலீஸ்: குடும்பங்கள் கொண்டாடுமா?

நடிகர் சூரியின் ‘மாமன்’ திரைப்படம் ஃபேமிலி என்டர்டெய்னர் மூவியாக அமையுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘கருடன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சூரி நடிப்பில் உருவான ‘மாமன்’ பட ஷுட்டிங் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, இப்படம் மே 6-ந் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பை முழுக்க திருச்சியை சுற்றி படமாக்கப்பட்டு உள்ளது. படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜன். குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள […]

ஜனநாயகன் படத்தின் கதை என்ன தெரியுமா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் தரமான தகவல்..!

ஜனநாயகன் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹேக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், நரேன் ,பிரியாமணி, மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது விஜயின் கடைசி […]