Browsing tag

Soori

சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்..!

சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் களம் இறங்கி தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் சூரி. தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் மாரி செல்வராஜ் சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் சூரி போன்ற ஒரு கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு மிகவும் […]

விடுதலை 2 : இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

விடுதலை 2 படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் சூரி. இவரது நடிப்பில் விடுதலை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவானது திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி ,மஞ்சு வாரியார் , கென் கருனாஸ் , சேத்தன் போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இதுவரை […]

வெற்றிமாறனின் விடுதலை-2 படத்திற்கு வரவேற்பா? நிராகரிப்பா?: திரை விமர்சனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ படம் நல்ல வரவேற்புடன் வசூலையும் கொடுத்தது. இதனையடுத்து இப்படம் பார்ட்-2 என உருவாகி இன்று வெளியாகியிருக்கிறது. தற்போது இப்படம் எப்டி? என பார்ப்போம்.. ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம்: தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் மலைப்பகுதியில், சுரங்கம் தோண்டி வளங்களை எடுக்க அரசு முயற்சிக்கிறது. இதற்கு எதிராக பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) மக்களை திரட்டி போலீஸ் படையுடன் மோதுகிறார். இதில், இரண்டு தரப்பிலும் உயிர்ப்பலிகள் ஏற்படுகிறது. இருப்பினும், பல வருடங்களாக இச்சம்பவம் […]

விடுதலை 2 : சூரி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

விடுதலை 2 படத்தில் நடித்த சூரி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக வளர்ந்து வருபவர் சூரி. இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, விஜய் சேதுபதி,மஞ்சு வாரியார், கென் கருணாஸ், கௌதம் மேனன், ராஜீவ் […]