Browsing tag

Ravi Mohan

மூத்த மகனின் பிறந்த நாளை மகன்களுடன் கொண்டாடிய ரவி மோகன்..!

மூத்த மகனின் பிறந்த நாளை மகன்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படங்களில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் மறுபுறம் ரவி மோகன் அவரது மனைவியை விவாகரத்து செய்வதாகவும் அறிவித்திருந்தார் இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ரவி மோகனுக்கு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கும் […]

என்னை முன்னாள் மனைவி என அடையாளப்படுத்த வேண்டாம்.. அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி ரவி..!

ரவி மோகன் குறித்த அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார் மனைவி ஆர்த்தி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் சில மாதங்களுக்கு முன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் ஆனால் அவரது மனைவிக்கு இதில் விருப்பமில்லாததால் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு தனது தோழி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் ஜோடியாக திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்த விஷயம் சர்ச்சையை […]

ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ஜோடியாக பங்கேற்ற ரவி மோகன்.. யார் அந்த பெண் தெரியுமா?

ஐஸ்வர்யா கணேஷ் மகள் திருமணத்தில் ஜோடியாக ரவி மோகன் கலந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணம் என்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தனது தோழி மற்றும் பிரபல பாடகியான கெனிஷா பிரான்சிஸ் […]

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை படத்தை இயக்கி அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அதனைத் தொடர்ந்து காளி மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில் ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் யோகி பாபு, வினய், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதனைத் […]

பராசக்தி படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட். ரசிகர்கள் மகிழ்ச்சி..!

பராசக்தி படத்தின் சூட்டிங் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 என்ற படத்தில் நடித்த வருகிறார். மேலும் சுதா கொங்காரா இயக்கத்தில் எஸ் கே 25 படத்திற்கு பராசக்தி என டைட்டிலையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. […]