Browsing tag
சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் பேராதரவுடன் படம் வெற்றிகரமாக ஓடுவதுடன், வசூலிலும் சாதனை படைத்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து, படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், […]
துப்பாக்கி சுடும் வீரராகவும், தமிழ்நாட்டில் முன்னணி தொழிலதிபராகவும் வலம் வருகிறார் சூர்யா. திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருக்கும் அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது தாய் ராதிகா விரும்புகிறார். குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார் சூர்யா. இந்நிலையில், குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் வருகிறது. சிகிச்சைக்கு குழந்தையின் தாயும் உடனிருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, வாடகைத் […]
சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, நகைச்சுவை மற்றும் இனிமையான தருணங்களை ஒன்றிணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான திரைப்பட அனுபவத்தை வழங்கும் படமாக இது உருவாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யதேவர நாக வம்ஷி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், இந்த ஆண்டின் முக்கியமான குடும்ப பொழுதுபோக்கு படங்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 40 வயதைக் […]
Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi | Venky Atluri
‘பட்டாம்பூச்சி’ மற்றும் ‘தி வெட்டிங் சாங்’ ஆகிய இரண்டு ஹிட் பாடல்களைத் தொடர்ந்து, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன் ரூல்’ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில மணிநேரங்களிலேயே இந்தப் பாடல் இசை ரசிகர்களின் பிளேலிஸ்ட்டை ஆக்கிரமித்து வருகிறது. உற்சாகமும், கம்பீரமும், அதிக ஆற்றலும் நிறைந்த இந்த பாடலில் நடிகர் சூர்யா புதிய மாஸ் அவதாரத்தில் ரசிகர்களை கவர்கிறார். தீப்பொறி பறக்கும் காட்சிகளும், அதிரடி இசையும் இணைந்து, […]
The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju | GV Prakash | Venky
சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை திருவிழாவாக மாற்றினர். இந்த விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகை […]
நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி […]